Saturday, August 9, 2025
HomeBlogMay 10, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

May 10, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ரோபோ நாய். உருவாக்கிய நிறுவனம் எது? அமெரிக்காவின்பாஸ்டன் டைனமிக்ஸ்நிறுவனம்
சிங்கப்பூர் நகரின் பிஷான் அங் மோ கியோ பூங்காவிற்கு  வருவோரை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
பூங்காவிற்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் விலகி இருங்கள், சமூக இடைவெளி கடைப்பிடியுங்கள் என்னும் விழிப்புணர்வு வேண்டுகோளை தொடர்ந்து ஒலிக்கிறது
அணிசேரா மாநாட்டின் தீம்United
Against Covid19
CMAPP மொபைல் பயன்பாட்டை (செயலியை) ஆந்திர மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது
CMAPP மொபைல் செயலி எதற்கு? விவசாயிகளின் தேவையை கண்காணிக்க
ஐரோப்பிய கவுன்சில் தலைவர்சார்லஸ் மிஷல்
நேபாளத்திற்கு கரோனா தொற்றை சமாளிக்க 1.623 கோடி நிதி வழங்கவுள்ள அமைப்புIMF
உலக அன்னையர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (மே 10,
2020)

உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஆரோக்கிய சேது செயலி 7வது இடத்தை பிடித்துள்ளது
1st – zoom, 2nd – tik tok, 3rd
– facebook, 4
th – Whatsapp, 5th – Instagram, 6th
– Messenger
 
கொரோனாவை அழிக்க நானோ மூலக்கூறுகளை பயன்படுத்தி இரசாயன கலவையை தயாரிக்க உள்ள அமைப்புசென்னை, IIT



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

Milwaukeekta on Contact
Murugan kathir on Nicknames Of Indian Cities PDF