Join Whatsapp Group

Join Telegram Group

TNPSC Group 4 தேர்விற்கு Tamil Mixer Education இணையதளம் உங்களுக்கு எவ்வாறு உதவியது – “மனதில் தோன்றும் கருத்துக்களை தெரிவிக்கவும்”

By Bharani

Published on:

TNPSC Group 4 தேர்விற்கு Tamil Mixer Education இணையதளம் உங்களுக்கு எவ்வாறு உதவியது - "மனதில் தோன்றும் கருத்துக்களை தெரிவிக்கவும்"
TNPSC Group 4 தேர்விற்கு Tamil Mixer Education இணையதளம் உங்களுக்கு எவ்வாறு உதவியது - "மனதில் தோன்றும் கருத்துக்களை தெரிவிக்கவும்"
TNPSC Group 4 தேர்விற்கு Tamil Mixer Education இணையதளம் உங்களுக்கு எவ்வாறு உதவியது – “மனதில் தோன்றும் கருத்துக்களை தெரிவிக்கவும்”TNPSC Group 4 தேர்விற்கு Tamil Mixer Education இணையதளம் உங்களுக்கு எவ்வாறு உதவியது – “மனதில் தோன்றும் கருத்துக்களை தெரிவிக்கவும்”

மனதில் தோன்றும் கருத்துக்களை தெரிவிக்கவும்”

Leave a Comment

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

24 thoughts on “TNPSC Group 4 தேர்விற்கு Tamil Mixer Education இணையதளம் உங்களுக்கு எவ்வாறு உதவியது – “மனதில் தோன்றும் கருத்துக்களை தெரிவிக்கவும்””

  1. ஏழை எளிய மாணவர்களுக்கு உங்களின் உதவி மிகவும் பயனுள்ளதாக இருந்தது…. மிகவும் நன்றி…

    Reply
  2. Hi super give your notes. I downloaded more metrialsfrom your website more helpful. Thankyou.continue your process.

    Reply
  3. All the materials are in Tamil only…we people studied in English missed those valuable materials because of the language… please try to give materials in both language

    Reply
  4. All study materials using for Tamil mixture Education Service, heartly thank you very much very very use full your service

    Reply
  5. Ungaloda notes vachuthaan naan padichen and exam successfull aah attend pannen.
    Ungaloda entha sevai endrum thotara yen manamara valthukkal 💐💐💐🙏🏼🙏🏼🙏🏼

    Reply
  6. மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி.தங்களின் சேவை மேலும் தொடரவேண்டும்.

    Reply
  7. நான் இந்த பதவில் என் மனதில் உள்ள உண்மையான கருத்துக்களை தெரிவிக்கிறேன். நான் கல்லூரி மாணவன் எனக்கு அகாடெமியில் சேருவதற்கு பணம் இல்லை. என்ன செய்ய போகிறோம் என்ற அச்சம் இருத்தது. உங்கள் பதிவுகளை பார்பதற்கு முன்பு. இப்போது எனக்கு அந்த பயம் இல்லை. எங்களை போன்ற மாணவர்களுக்கு உங்கள் பதிவுகள் கட்டாயம் போய் சேர வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்… உங்கள் உழைப்புக்கு மிக்க நன்றி அண்ணா…..

    Reply
  8. அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்🙏…

    Tamil Mixture Education என்னை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது…

    நான் தேர்வில் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் நீங்கள் கொடுத்த notes & materials தான்…

    Thanks Madam

    என்றும் அன்புடன்

    நான்…

    Reply

Leave a Comment

× Printout [1 page - 50p Only]