Blog

October 2, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 29 Tamil Mixer Education

October 2, 2019 Current Affairs Refer from Hindu &
Dinamani Newspapers

  1. மத்திய அரசின் ஸ்வச் பாரத் புரஸ்கார் விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த பெண் யார்? செல்வி
  2. உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பெயர் என்ன? ஆயுஷ்மான் பாரத்
  3. ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்ட நாள்? செப்டம்பர் 23, 2018
  4. இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டத்தின் பெயர்? தீபம் திட்டம்
  5. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்? அக்டோபர்
  6. தூய்மையே சேவை என்னும் திட்டத்தினை செயல்படுத்திய துறை எது? இரயில்வே துறை
  7. தூய்மையே சேவை சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்ட காலம்? Sep 11 to Oct 2, 2019
  8. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி யார்? சத்ய பிரதா சாகு
  9. சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தினை திறந்து வைத்தார்? சென்னை (கொடுங்கையூர்)
  10. சென்னை கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க செலவு செய்யப்பட்ட தொகை? 348 கோடி
  11. IMF (பன்னாட்டு நிதியம்) இந்திய செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டவர்? சுர்ஜித் பல்லா
  12. ஆரோக்கிய மந்தன் என்னும் 2நாள் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்பு எது? தேசிய சுகாதார ஆணையம்
  13. ஆசியாவின் மிகப்பெரிய தீவு () உலகின் மிகப்பெரிய 3வது தீவு எது? போர்னியோ
  14. சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் கஜகஜஸ்தான் விண்வெளி வீரர்? உறிஸ்சா அல் மன்சூரி 
  15. கண்டலேறு அணை எந்த மாநிலத்தில் உள்ளது? ஆந்திரா
  16. சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் P.V.சிந்து.ன் இடம்? 6
  17. இந்திய வன உயிரின வாரம்? அக்டோபர் 2 – 8
Avatar

admin

About Author

1 Comment

  1. Avatar

    Murugan kathir

    October 2, 2019

    Useful notes ji

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

× Xerox [1 page - 50p Only]