Join Whatsapp Group

Join Telegram Group

Important Current Affairs – September Part 5

By admin

Updated on:




Important Current Affairs –
September Part 5

  1. இந்திய பாராலிம்பிக் குழு (PCI – Paralympic of India) எந்த
    ஆண்டு நிறுவப்பட்டது? 1992
  2. இந்தியாவின் தற்போதைய
    மத்திய பெட்ரோலிய மற்றும்
    இயற்கை எரிவாயு அமைச்சர்
    யார்? தர்மேந்திரா பிரதான்
  3. இந்தியாவின் தற்போதைய
    மத்திய சுகாதார மற்றும்
    குடும்ப நலத்துறை அமைச்சர்
    யார்? அஸ்வினி குமார் சௌபே
  4. அண்மையில் இந்திய
    தாவரவியல் ஆய்வு நிறுவன
    (Botanical Survey of India – BSI)
    விஞ்ஞானிகள் நாகலாந்தில் கண்டுபிடித்த இரண்டு
    புதிய இஞ்சி இனங்கள்
    எவை? ஜிஞ்சிபர் பெரிநென்ஸ், ஜிஞ்சிபர் டிமாபுரென்ஸ்
  5. இந்தியாவின் தரபோதைய
    மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை
    அமைச்சர் யார்? நிதின் கட்கரி
  6. அண்மையில் பிரதமரின்
    முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்? P.K.மிஸ்ரா
  7. அண்மையில் பிரதமரின்
    முதன்மைச் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்? P.K.சின்ஹா
  8. அண்மையில் அமேசான்
    மழைக்காடுகளில் கண்டறியப்பட்ட 860 Volt மின்சாரம் வரை
    வெளியேற்றும் திறன்
    கொண்ட விலாங்கு மீன்
    வகையின் பெயர் என்ன?
    எலக்ட்ரோஃபோரஸ் வோல்டாய்
  9. உலக எரிசக்தி
    மாநாடு எந்த ஆண்டு
    தொடங்கப்பட்டது? 1924
  10. ISDS என்பதன் விரிவாக்கம் என்ன? Indian Skill Development Service (இந்தியத் திறன் மேம்பாட்டுப் பணி)
  11. அண்மையில் ஜம்மு
    காஷ்மீரை இரண்டு ஒன்றியப்
    பிரதேசங்களாகப் பிரிப்பதை
    மேற்பார்வையிட அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவின்
    தலைவர் யார்? சஞ்சய் மித்ரா
  12. விக்ரம் சாராபாய்
    விண்வெளி ஆய்வு மையத்தின்
    முதன்மை அறிவியல் ஆய்வகம்
    எது? விண்வெளி இயற்பியல் ஆய்வகம் (SPL – Space Physics Laboratory, Trivandrum)
  13. IPPB (இந்திய அஞ்சலக
    பண வழக்கீட்டு வங்கி)
    ஆனது எப்போது நிறுவப்பட்டது? 2018 செப்டம்பர் 1
  14. உலகளாவிய ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு ஆராய்ச்சி
    மற்றும் மேம்பாட்டு மையம்
    எப்போது உருவாக்கப்பட்டது? மே, 2018
  15. வர்த்தகர்கள் மற்றும்
    சுய தொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதிய
    திட்டம் எங்கு தொடங்கப்பட்டது? ராஞ்சி
  16. நாடாளுமன்றங்களுக்கான சர்வதேச
    கூட்டமைப்பு (Inter – Parliamentary Union – IPU) எப்போது
    நிறுவப்பட்டது? 1889, ஜூன் 30
  17. தேனாகிரியில் எழுதப்பட்ட இந்தி எப்போது நாட்டின்
    அதிகாரப்பூர்வ மொழியாக
    அரசியலமைப்பு சபையால்
    ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1949
  18. ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் கேட்டறிந்த மனப்பித்துடன் (Schizophrenia) நேரடியாக
    தொடர்புடைய மரபணுவின் பெயர்
    என்ன? NAPRTI
  19. பத்ம விபூஷண்
    விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல்
    இந்திய பெண் தடகள
    வீராங்கனை யார்? மேரி கோம்
  20. சாவர்கர்: மறக்கப்பட்ட கடந்த காலத்திலிருந்து எதிரொலிகள்” (Savarkar: Echoes from a Forgotten Past) என்னும்
    புத்தகத்தின் ஆசிரியர்
    யார்? விக்ரம் சம்பத்
  21. அண்மையில் வானியல்
    ஆய்வாளர்கள் முதன்முறையாக எந்த
    ஒரு தொலைதூர கிரகத்தின் வளிமண்டலத்தில் நீராவியைக் கண்டுபிடித்தனர்? K2 – 18b
  22. RAW என்பதன் விரிவாக்கம் என்ன? Research and Analysis Wing
  23. தேசிய புலனாய்வுத் தொடர் (NATGRID) திட்டத்தின் தலைவர் யார்? ஆஷிஷ் குப்தா
  24. இந்தியா முழுவதும்
    உள்ள இந்தியப் பழங்குடியினருக்கு மாதிரிக் குடியிருப்புப் பள்ளிக்கான இந்திய அரசின்
    திட்டத்தின் பெயர் என்ன?
    Ekalavya Model
    Residential School (EMRS)
  25. 360° கோண அளவில்
    பாதுகாப்பை வழங்கும் குண்டு
    துளைக்காத கவச ஆடைகளின்
    மீது தனது சொந்த
    தேசிய தரத்தைத் கொண்ட
    நான்காவது நாடு எது?
    இந்தியா
  26. இந்தி திவாஸ்
    அல்லதுஇந்தி நாள்
    ஆண்டுதோறும் என்று அனுசரிக்கப்படுகிறது?செப்டம்பர் 14
  27. உலகில் மலேரியா
    நோய் பாதிப்புகளின் சமீபத்திய
    ஆய்வுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் எது? 4-வது
  28. அறிய பம்பாய்
    இரத்த வகையானது எந்த
    ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது? 1952
  29. உலக முதலுதவி
    தினம் எந்த தேதியில்
    அனுசரிக்கப்படுகிறது? செப்டம்பர் 15
  30. “Dragonfly Mission” எந்த
    விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் தொடர்புடையது? NASA
  31. அண்மையில் எத்தனை
    இந்தியப் பெண் காலவத்துறை அதிகாரிகள் தெற்கு சூடானில்
    .நா.பணியில்
    ஐக்கிய நாடுகள் சபையின்
    பாராட்டத்தக்க சேவைகளுக்கான கௌரவிக்கப்பட்டனர்? 5
  32. 17 வயதுக்கப்பட்ட மகளிர்
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியை
    2020.
    ம் ஆண்டு நடத்தவுள்ள நாடு எது? இந்தியா
  33. இந்தியாவின் முதல்
    டிஜிட்டல் திறன் மையத்தை
    (DCC)
    அமைக்க எந்த நிறுவனத்தை நிதி ஆயோக் தேர்ந்தெடுத்துள்ளது? McKinsey
  34. இந்தியாவின் மிக
    உயரமான விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம்
    சபீபத்தில் எந்த சர்வதேச
    விமான நிலையத்தில் திறக்கப்பட்டது? இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
  35. “Strum Ataka” என்பது
    என்ன? பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை (Anti –
    tank Missile)
  36. சூரியனைப் படம்
    பிடிக்கும் திட்டத்தின் பெயர்
    என்ன? PUNCH (Polarimeter to Unify the Corona and Heliosphere)
  37. பன்னாட்டு ஒலிம்பிக்
    சங்கத்தின் (IOC) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய
    பெண் யார்? நீட்டா அம்பானி
  38. ஐக்கிய அரபு
    எமிரேட்ஸ் வழங்கும் சயீத்
    II
    விருந்தானது எந்த இந்திய
    தூதருக்கு அண்மையில் வழங்கப்பட்டது? நவ்தீப் சிங் சூரி
  39. சர்வதேச மகளிர்
    கிரிக்கெட்டில் இருமுறை
    “Hat – tricks”
    விக்கெட்டுகளை கைப்பற்றிய வீராங்கனை யார்? மேஃகன் ஸ்கட் (ஆஸ்திரேலியா)
  40. அண்மையில் 2019 ஆசிய
    சொசைட்டி கேம் சேஞ்சர்
    விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி யார்?
    ஃச்சயா சர்மா




Related Post

1 thought on “Important Current Affairs – September Part 5”

Leave a Comment

× Printout [1 page - 50p Only]