Join Whatsapp Group

Join Telegram Group

இந்திய இரயில்வேதுறை மண்டலங்கள் (Indian Railways Zones)

By admin

Updated on:

FINAL WHATASPP 321 Tamil Mixer Education




மண்டலங்கள்
தலைமையிடம்
வடக்கு இரயில்வே
புதுடெல்லி
வடமேற்கு இரயில்வே
ஜெய்ப்பூர்
வட மத்திய இரயில்வே
அலகாபாத்
வடகிழக்கு இரயில்வே
கொரக்பூர்
வடகிழக்கு எல்லை இரயில்வே
கௌகாத்தி
கிழக்கு இரயில்வே
கொல்கத்தா
கிழக்கு கடற்கரை இரயில்வே
புவனேஸ்வர்
கிழக்கு மத்திய இரயில்வே
ஹசிப்பூர்
மேற்கு மத்திய இரயில்வே
ஜபல்பூர்
மத்திய இரயில்வே
மும்பை (சத்ரபதி
சிவாஜி முனையம்)
மேற்கு இரயில்வே.
மும்பை (சர்ச்கேட்)
தெற்கு இரயில்வே
சென்னை
தென் மத்திய இரயில்வே
செகந்தராபாத்
தென் கிழக்கு இரயில்வே
கொல்கத்தா
தென்மேற்கு இரயில்வே
ஹுப்ளி
தென் கிழக்கு மத்திய இரயில்வே
பிலாஸ்பூர்
கொங்கன் இரயில்வே
நவி மும்பை
FINAL WHATASPP 321 Tamil Mixer Education




Related Post

2 thoughts on “இந்திய இரயில்வேதுறை மண்டலங்கள் (Indian Railways Zones)”

Leave a Comment

× Printout [1 page - 50p Only]