தமிழ் ஆசிரியர்களும் நூல்களும் — விரிவான குறிப்புக் களஞ்சியம்

இந்தப் பதிவில்
தமிழ் ஆசிரியர்களும் நூல்களும் — விரிவான குறிப்புக் களஞ்சியம், தமிழ் இலக்கிய ஆசிரியர்கள், அவர்களின் முக்கியப் படைப்புகள் மற்றும் இலக்கியப் பங்களிப்புகளை ஒரே இடத்தில் படிக்க உதவும் நூல். ஆசிரியர் பெயரிலிருந்தும் நூல் பெயரிலிருந்தும் தகவலைத் தேடிப் படிக்க ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலில் என்ன இருக்கிறது?
- 132 பக்கங்கள் கொண்ட தமிழ் குறிப்புத் தொகுப்பு
- 90 ஆசிரியர் குறிப்புகள் — பெயர்கள், படைப்புகள், இலக்கியப் பங்களிப்புகள்
- 240 முக்கிய நூல்–ஆசிரியர் தொடர்புகள்
- மாற்றுப் பெயர்கள் உட்பட 252 பதிவுகள் கொண்ட நூல்–ஆசிரியர் அகரவரிசை
- இலக்கிய ஒப்பீட்டு அட்டவணைகள் மற்றும் ஆதாரக் குறிப்புகள்
எப்படிப் பயன்படுத்தலாம்?
ஆசிரியர் பற்றிப் படிக்க ஆசிரியர் குறிப்புப் பகுதியைப் பயன்படுத்துங்கள். ஒரு நூலை எழுதியவர் யார் என்பதைத் தேட நூல்–ஆசிரியர் அகரவரிசையைப் பாருங்கள். தொடர்புடைய தகவல்களை ஒப்பிட்டுப் படிக்க அட்டவணைகள் உதவும்.
இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் முக்கிய நூல்களின் விரிவான குறிப்புக் களஞ்சியம். தமிழ் இலக்கியத்தின் அனைத்து ஆசிரியர்களையும் அனைத்து நூல்களையும் உள்ளடக்கிய முழுமையான பட்டியல் அல்ல. இதில் மாதிரித் தேர்வுகளோ முந்தைய ஆண்டு வினாக்களோ இடம்பெறவில்லை.
உங்களுக்கு ஏற்ற முறையைத் தேர்ந்தெடுங்கள்
132 பக்கங்களையும் இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்.
முழு PDF — ₹25
Razorpay வழியாகக் கட்டணம் உறுதிசெய்யப்பட்டதும் பதிவிறக்கலாம்.
Printout வேண்டுமா?
Spiral binding மற்றும் delivery உட்பட விலையை WhatsApp-ல் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
PDF வாங்கிய பிறகு
₹25 கட்டணம் Razorpay மூலம் பெறப்பட்டதைத் தளம் உறுதிசெய்ததும் முழு PDF பதிவிறக்கப் பட்டன் தோன்றும். PDF-ஐ உங்கள் சாதனத்தில் சேமித்துக் கொள்ளுங்கள். பணம் பிடித்தும் பதிவிறக்கம் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் பணம் செலுத்தாமல் அதே பக்கத்தில் “கட்டணத்தைச் சரிபார்க்க” அழுத்துங்கள்.
Printout ஆர்டர்
132 பக்க நூலின் Printout, spiral binding மற்றும் delivery பற்றிய விலை விவரத்தை மேலே உள்ள WhatsApp பட்டன் மூலம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். விலை மற்றும் delivery விவரங்களை உறுதிசெய்த பிறகு ஆர்டர் செய்யுங்கள்.