வேலைவாய்ப்புகள் 2026: மாவட்டம், தகுதி, கடைசி தேதி வாரியாக

மாவட்டம், கல்வித் தகுதி, விண்ணப்பக் கடைசி தேதி வாரியாக வேலைவாய்ப்புகளைத் தேடுங்கள். இந்தப் பக்கத்தில் 3 அக்டோபர் 2026 நிலவரப்படி கடைசி நாள் முடியாத அறிவிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் விண்ணப்பம் தொடங்காத அறிவிப்பும் இருக்கலாம். ஒவ்வொரு வேலைக்கும் முழு தகுதி, விண்ணப்ப முறை மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை அந்தப் பதிவில் படிக்கவும்.

தற்போது 26 அறிவிப்புகள். கடைசி தேதி அருகிலுள்ள வேலைகள் முதலில் காட்டப்பட்டுள்ளன. ஒரு அறிவிப்பில் பல பதவிகள் அல்லது பகுதி வாரியாக வெவ்வேறு கடைசி நாட்கள் இருக்கலாம்; அதன் முழுப் பதிவைத் தவறாமல் சரிபார்க்கவும்.

📅 கடைசி தேதி வாரியாக  |  📍 மாவட்டம் வாரியாக  |  🎓 தகுதி வாரியாக

⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📅 விண்ணப்பக் கடைசி தேதி வாரியாக

கடைசி தேதி மாவட்டம் / பணியிடம் கல்வித் தகுதி வேலைவாய்ப்பு
05.10.2026
மாலை 5:45
கள்ளக்குறிச்சி தொடர்புடைய பட்டம் + கணினித் திறன் Kallakurichi DCPU Recruitment 2026: 1098 Supervisor வேலை | ₹21,000 சம்பளம்
05.10.2026
மாலை 5:45
கோயம்புத்தூர் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் Coimbatore Central Prison Recruitment 2026: 6 தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் | எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
05.10.2026
மாலை 5:30
நாகப்பட்டினம் 8th / 10th (பதவி வாரியாக) Nagapattinam DCPU Recruitment 2026: 2 பணிகள் | 8th, 10th தகுதி
07.10.2026
மாலை 5 மணி
மதுரை Computer Application / Computer Science பட்டம் GRI Computer Assistant Recruitment 2026: மதுரையில் 2 தற்காலிக பணியிடங்கள் | ₹20,000
09.10.2026
மாலை 5:45
நாகப்பட்டினம் 8th முதல் பட்டப்படிப்பு வரை; பதவி வாரியாக Nagapattinam DHS Recruitment 2026: 44 பணியிடங்கள் | 8th முதல் Degree வரை தகுதி
09.10.2026 வேலூர் 8th / 10th (பதவி வாரியாக) Vellore DCPU Recruitment 2026: 8th, 10th தகுதியில் 2 பணிகள் | ₹20,000 வரை சம்பளம்
12.10.2026
மாலை 5:30
சேலம் 8th / 10th / Degree (பதவி வாரியாக) Salem DCPU Recruitment 2026: 8th, 10th, Degreeக்கு 3 பணியிடங்கள் | ₹25,000 வரை சம்பளம்
12.10.2026
மாலை 5:30
திண்டுக்கல் 8th / 10th (பதவி வாரியாக) Dindigul DCPU Recruitment 2026: 8th, 10th Passக்கு 2 பணியிடங்கள் | ₹20,000 வரை சம்பளம்
12.10.2026 புதுச்சேரி Life Sciences UG/PG + data-entry அனுபவம் JIPMER NOCI Recruitment 2026: DEO வேலை | ₹20,000 சம்பளம்
12.10.2026
மாலை 5:30
மயிலாடுதுறை 8th / 10th (பதவி வாரியாக) Mayiladuthurai DCPU Recruitment 2026: 8th, 10th தகுதியில் 2 பணிகள் | ₹20,000 வரை சம்பளம்
13.10.2026 திருச்சிராப்பள்ளி B.Tech Agricultural Engineering TNAU Kumulur Recruitment 2026: Contractual Engineer வேலை | ₹30,000
13.10.2026 திருநெல்வேலி 8th / 10th / Degree (பதவி வாரியாக) Tirunelveli DCPU Recruitment 2026: JJB-யில் 3 பணிகள் | 8th முதல் Degree வரை
15.10.2026
தொலைதூரப் பகுதிகளுக்கு 22.10.2026
இந்தியா முழுவதும் 12th + குறிப்பிட்ட விளையாட்டுச் சாதனை Indian Navy Sports Quota Recruitment 2026: 12th தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு Sailor வாய்ப்பு
15.10.2026 கிருஷ்ணகிரி குழந்தைகள் நலன் தொடர்பான பட்டம் + 3 ஆண்டு அனுபவம் Krishnagiri DCPU Support Person Recruitment 2026: 25 வயது முதல் விண்ணப்பிக்கலாம் | 15 அக்டோபர் கடைசி நாள்
16.10.2026
மாலை 5:45
தருமபுரி 8th / 10th (பதவி வாரியாக) Dharmapuri DCPU Recruitment 2026: 8th, 10th Passக்கு 2 பணியிடங்கள் | ₹20,000 வரை சம்பளம்
16.10.2026
பெண்களுக்கு; மாலை 5:45
தூத்துக்குடி ஏதேனும் பட்டம்; அறிவிப்பிலுள்ள பிற நிபந்தனைகள் TNSRLM Thoothukudi Recruitment 2026: பெண்களுக்கு 22 Block Coordinator பணியிடங்கள் | ₹12,750
17.10.2026 தமிழ்நாடு பல மாவட்டங்கள் / இந்தியா முழுவதும் ஏதேனும் பட்டப்படிப்பு Canara Bank Apprentice Recruitment 2026: 3500 பயிற்சி இடங்கள் – தமிழ்நாட்டில் 391
18.10.2026
இரவு 11:59
தமிழ்நாடு பல மாவட்டங்கள் 10th / 12th / ITI + Scouts & Guides தகுதி Southern Railway Scouts Guides Recruitment 2026: 17 பணியிடங்கள் | Scouts & Guides தகுதி அவசியம்
19.10.2026 விழுப்புரம் 8th / 10th (பதவி வாரியாக) Viluppuram DCPU Recruitment 2026 – 8th, 10th Pass Jobs | Salary ₹20,000
20.10.2026 சத்தீஸ்கர் (பிலாய்) ITI / Diploma / Degree (பிரிவு வாரியாக) SAIL Bhilai Apprentice Recruitment 2026: 710 இடங்கள் | ITI, Diploma, Degree விண்ணப்பிக்கலாம்
23.10.2026 தஞ்சாவூர் ஏதேனும் பட்டம் + கணினி அறிவு Thanjavur GMCH Recruitment 2026: Degree தகுதியில் Field Assistant வேலை | ₹17,500 சம்பளம்
23.10.2026
பெண்களுக்கு
திருப்பத்தூர் Social Work / Psychology தொடர்பான பட்டம் + அனுபவம் Tirupathur DSWO Recruitment 2026: திருப்பத்தூர் Case Worker வேலைவாய்ப்பு – பெண்கள் விண்ணப்பிக்கலாம்
25.10.2026
இரவு 11:59
தமிழ்நாடு பல மாவட்டங்கள் 10th / 12th / ITI / Degree + விளையாட்டுத் தகுதி Southern Railway Sports Quota Recruitment 2026: 67 பணியிடங்கள் | ₹29,200 வரை தொடக்க ஊதியம்
27.10.2026
இரவு 11:59
இந்தியா முழுவதும் Psychology பட்டம் அல்லது அறிவிப்பிலுள்ள கல்வியியல் தகுதி ITBP Counsellor Recruitment 2026: Head Constable பணிக்கு 16 இடங்கள் | ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்
27.10.2026
இரவு 11:59
இந்தியா முழுவதும் 10th + ITI (Motor Mechanic) ITBP Head Constable Recruitment 2026: 21 Motor Mechanic பணியிடங்கள் | ₹25,500–₹81,100 ஊதியம்
28.10.2026
விண்ணப்பம் 07.10.2026 தொடக்கம்; இரவு 11:55
தில்லி / இந்தியா முழுவதும் பட்டப்படிப்பு + 35 WPM English typing Supreme Court Junior Court Assistant Recruitment 2026: 250 பணியிடங்கள் | Degree + Typing

📍 மாவட்டம் / பணியிடம் வாரியாக

இந்தியா முழுவதும்

கள்ளக்குறிச்சி

கிருஷ்ணகிரி

கோயம்புத்தூர்

சத்தீஸ்கர் (பிலாய்)

சேலம்

தஞ்சாவூர்

தமிழ்நாடு பல மாவட்டங்கள்

தமிழ்நாடு பல மாவட்டங்கள் / இந்தியா முழுவதும்

தருமபுரி

திண்டுக்கல்

திருச்சிராப்பள்ளி

திருநெல்வேலி

திருப்பத்தூர்

தில்லி / இந்தியா முழுவதும்

தூத்துக்குடி

நாகப்பட்டினம்

புதுச்சேரி

மதுரை

மயிலாடுதுறை

விழுப்புரம்

வேலூர்

🎓 கல்வித் தகுதி வாரியாக

ஒரே அறிவிப்பு பல தகுதிப் பிரிவுகளில் வரலாம். குறிப்பிட்ட பதவிக்கு அனுபவம், தட்டச்சு, விளையாட்டு அல்லது பிற கூடுதல் நிபந்தனைகள் தேவைப்படலாம்.

எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் (1)

8th (8)

10th (11)

12th (3)

ITI (4)

Diploma (1)

பட்டப்படிப்பு (14)

பொறியியல் பட்டம் (1)

பல தகுதிகள் (1)

குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்ட தேதி சுருக்கம் மட்டுமே. அசல் அறிவிப்பில் உள்ள நேரம், இடஒதுக்கீடு, கல்வி மற்றும் அனுபவ நிபந்தனைகளே இறுதியானவை. நாம் புதிதாக வெளியிடும் வேலைவாய்ப்பு பதிவுகளுடன் இந்த வழிகாட்டிப் பக்கமும் புதுப்பிக்கப்படும்.