Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

சொல்லும் பொருளும் TNPSC GROUP 4 [2013 to 2019] – Previous Year Question & Answers

சொல்லும் பொருளும் TNPSC GROUP 4 [2013 to 2019] - Previous Year Question & Answers
சொல்லும் பொருளும் TNPSC GROUP 4 [2013 to 2019] – Previous Year Question & Answers

 1.  பொருளறிந்து பொருத்துக : (2019 G4)

(a) தடக்கர் – கரடி

(b) எண்கு – காட்சி

(c) வள்உகிர் – பெரிய யானை

(d) தெரிசனம் – கூர்மையான நகம்

   a. 3 1 4 2

   b. 1 4 3 2

   c. 1 2 3 4

   d. 1 3 2 4

Answer:    a. 3 1 4 2 

2.  சொல்லுக்கேற்ற பொருளறிக : (2019 G4)

   a. வலிமை – திண்மை

   b. நாண் – தன்னைக்குறிப்பது

   c. கான் – பார்

   d. துணி – துன்பம்

Answer: a. வலிமை – திண்மை

3.  குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் (2019 G4) றுண்டாகச் செய்வான் வினை

– இவ்வடிகளில் கைத்தொன்று – பொருள் யாது?

   a. படை கவசம்

   b. படை கருவிகள்

   c. கைப்பொருள்

   d. வலிமையான ஆயுதம்

Answer: c. கைப்பொருள்

4.  பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய – இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க. (2018 G4)

   a. மாணிக்கம்

   b. மரகதம்

   c. இரத்தினம்

   d. பவளம்

Answer: d. பவளம்

5.  “வித்தொடு சென்ற வட்டி”

என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன? (2018 G4)

   a. பனையோலைப் பெட்டி

   b. வயல்

   c. வட்ட வடிவு

   d. எல்லை

Answer: a. பனையோலைப் பெட்டி

6.  சொல்லைப் பொருளோடு பொருத்துக: (2018 G4)

. (a) வனப்பு 1.காடு

. (b) அடவி 2.பக்கம்

. (c) மருங்கு 3.இனிமை

. (d) மதுரம் 4.அழகு

   a. 2 1 4 3

   b. 3 2 1 4

   c. 4 1 2 3

   d. 1 2 3 4

Answer: c. 4 1 2 3

7.  “என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க. (2018 G4)

   a. பவளம்

   b. முத்து

   c. மாணிக்கம்

   d. மரக்தம்

Answer: c. மாணிக்கம்

8.  கடிகை என்பதன் பொருள் யாது? (2016 G4)

   a. அணிகலன்

   b. கடித்தல்

   c. கடுகு

   d. காரம்

Answer: a. அணிகலன்

9.  செறு என்பதன் பொருள் (2016 G4)

   a. செருக்கு

   b. சேறு

   c. சோறு

   d. வயல்

Answer: d. வயல்

10.  பொருத்துக: (2016 G4)

சிந்தை – நீர்

நவ்வி – மேகம்

முகில் – எண்ணம்

புனல் – மான்

   a. 2 1 3 4

   b. 1 3 4 2

   c. 3 4 2 1

   d. 4 3 1 2

Answer: c. 3 4 2 1

11.  வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது————–யைக் குறிக்கும். (2016 G4)

   a. சிங்கம்

   b. கடல்

   c. மாலை

   d. சந்தனம்

Answer: b. கடல்

12.  மடங்கல்- என்னும் சொல்லின் பொருள் (2016 G4)

   a. மடக்குதல்

   b. புலி

   c. மடங்குதல்

   d. சிங்கம்

Answer: d. சிங்கம்

13.  இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல் (2016 G4)

   a. பொன்மனம்

   b. ஆர்த்து

   c. உற்றார்

   d. சார்பு

Answer: c. உற்றார்

14.  அங்காப்பு என்பதன் பொருள் (2016 G4)

   a. சலிப்படைதல்

   b. வாயைத் திறத்தல்

   c. அலட்டிக் கொள்ளுதல்

   d. வளைகாப்பு

Answer: b. வாயைத் திறத்தல்

15.  யாப்பு என்றால்—- என்பது பொருள் (2014 G4)

   a. அடித்தல்

   b. சிதைத்தல்

   c. கட்டுதல்

   d. துவைத்தல்

Answer: c. கட்டுதல்

16.  கண்ணகி- எனும் சொல்லின் பொருள் (2014 G4)

   a. கடும் சொற்களைப் பேசுபவள்

   b. கண் தானம் செய்தவள்

   c. கண்களால் நகுபவள்

   d. கண் தானம் பெற்றவள்

Answer: c. கண்களால் நகுபவள்

17.  சதகம் என்பது——–பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும் (2014 G4)

   a. ஐம்பது

   b. நூறு

   c. ஆயிரம்

   d. பத்தாயிரம்

Answer: b. நூறு

18.  வெற்பு, சிலம்பு, பொருப்பு- ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள் (2014 G4)

   a. நிலம்

   b. மலை

   c. காடு

   d. நாடு

Answer: b. மலை

19.  முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை – இதில் மகடூஉ என்பது——- (2014 G4)

   a. மகள்

   b. மகன்

   c. பெண்

   d. ஆண்

Answer: c. பெண்

20.  பொருத்துக – சரியான விடையைத் தேர்ந்தெடு (2014 G4)

(a) விசும்பு 1. தந்தம்

(b) மருப்பு 2. வானம்

(c) கனல் 3.யானை

(d) களிறு 4. நெருப்பு

   a. 2 1 4 3

   b. 3 2 1 4

   c. 1 3 4 2

   d. 4 3 2 1

Answer: a. 2 1 4 3  

21.  பொருள் தேர்க.

அங்காப்பு – என்பது (2014 G4)

   a. வாயைப் பிளத்தல்

   b. அங்கம் காப்பு

   c. அகம் காத்தல்

   d. வாயைத் திறத்தல்

Answer: d. வாயைத் திறத்தல்

22.  பட்டியல் I ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடை தேர்க. (2013 G4)

(a) புள் 1.விரைவு

(b) குலவு 2.கலப்பை

(c) மேழி 3.அன்னம்

(d) ஒல்லை 4.விளங்கும்

   a. 2 4 1 3

   b. 4 1 2 3

   c. 3 1 4 2

   d. 3 4 2 1

Answer: d. 3 4 2 1

23.  சரியான பொருள் தருக (2013 G4)

இந்து

   a. நிலவு

   b. துன்பம்

   c. படகு

   d. தலைவன்

Answer: a. நிலவு

24.  பொருத்துக : (2013 VAO)

சொல் – பொருள்

(a) களபம் – 1. அம்பு

(b) புயம் – 2. பெயர்

(c) நாமம் – 3. சந்தனம்

(d) பகழி – 4. தோள்

   (A) 1 2 3 4

   (B) 2 3 4 1

   (C) 3 4 2 1

   (D) 4 2 1 3

Answer: (C) 3 4 2 1

25.  ‘பாம்பு’ என்னும் பொருளைத் தராத சொல்லைத் தேர்வு செய்க. (2013 VAO)

   (A) பாந்தள்

   (B) முழை

   (C) உரகம்

   (D) பன்னகம்

Answer: (B) முழை

26.  பொருத்துக : (2013 VAO)

சொல் – பொருள்

(a) கேசரி – 1. துன்பம்

(b) பூதரம் – 2. குடை

(c) கவிகை – 3. மலை

(d) இடர் – 4. சிங்கம்

   (A) 4 2 3 1

   (B) 1 3 2 4

   (C) 4 3 2 1

   (D) 2 1 4 3

Answer: (C) 4 3 2 1

27.  ‘சலவர்’ என்னும் சொல்லிற்கு உரிய பொருள் (2013 VAO)

   (A) தூய்மையானவர்

   (B) வஞ்சகர்

   (C) மென்மையானவர்

   (D) கடுமையானவர்

Answer: (B) வஞ்சகர்

28.  கடலைக் குறிக்காதச் சொல்லைக் கண்டறிக : (2013 VAO)

   (A) பௌவம்

   (B) புணை

   (C) புணரி

   (D) பரவை

Answer: (B) புணை

29.  பொருந்தா இணையைக் கண்டறிக : (2013 VAO)

   (A) நூல் – வரை

   (B) தாள் – வணங்கு

   (C) களை – பறி

   (D) நார் – கிழி

Answer: (A) நூல் – வரை

30.  சொல் – பொருள் (2014 VAO)

(a) கலாபம் – 1. கிளி

(b) விவேகன் – 2. பொய்கை

(c) வாவி – 3. ஞானி

(d) அஞ்சுகம் – 4. தோகை

   (A) 4 3 2 1

   (B) 4 2 3 1

   (C) 4 2 1 3

   (D) 3 4 2 1

Answer: (A) 4 3 2 1

31. சொல்லுக்கேற்ற பொருளை பொருத்துக :(2014 VAO)

(a) அம்பி – 1. குஞ்சி

(b) அல் – 2. பறை

(c) துடி – 3. இருள்

(d) தலைமூடி – 4. படகு

   (A) 4 3 2 1

   (B) 1 2 3 4

   (C) 2 3 4 1

   (D) 3 4 1 2

Answer: (A) 4 3 2 1

32.  பொருந்தாததைச் சுட்டுக. (2014 VAO)

   (A) வாதம்

   (B) ஏமம்

   (C) பித்தம்

   (D) சீதம்

Answer: (B) ஏமம்  

33.  ‘பீலிபெய் சாகாடும்’ என்பதில் ‘சாகாடு’ என்ற சொல்லின் பொருள் (2016 VAO)

   (A) சுடுகாடு

   (B) வண்டி

   (C) மண்டி

   (D) இடுகாடு

Answer: (B) வண்டி

34.  ‘நவ்வி’ எனும் சொல்லின் பொருள் (2016 VAO)

   (A) மான்

   (B) நாய்

   (C) நரி

   (D) செந்நாய்

Answer: (A) மான் 

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

1 thought on “சொல்லும் பொருளும் TNPSC GROUP 4 [2013 to 2019] – Previous Year Question & Answers”

Leave a Comment