- அண்மையில் மத்திய
பிரதேசத்தின் பிராண்ட்
தூதராக நியமிக்கப்பட்ட நபர்
யார்? கோவிந்தா - “Being Gandhi” – என்னும்
புத்தகத்தின் ஆசிரியர்
யார்? பரோ ஆனந்த் - NEAT Scheme என்பதன்
விரிவாக்கம் என்ன? National
Educational Alliance for Technology - அண்மையில் இந்திய விமானப்படையின் புதிய
தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
ராகேஷ் K சிங் பதுரியா - 2019-20.ம் ஆண்டிற்கான தணிக்கை பணியகத்தின் (Audit Bureau
Circulations) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
மதுகர் கமத் - “மால்விகா பன்சோட்”
எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? பேட்மிண்டன் - அண்மையில் “சாஸ்திர
ராமானுஜன் பரிசை” வென்ற
இங்கிலாந்து நாட்டவர் யார்?
ஆடம் ஹார்பர் - 2022 பெய்ஜிங் குளிர்கால
பாராலிம்பிற்கான அதிகாரப்
பூர்வ சின்னம் எது?
Bing Dwen Dwen
- 2020.ம் ஆண்டை
செயற்கை நுண்ணறிவு ஆண்டாக
அறிவித்துள்ள மாநில
அரசு எது? தெலுங்கானா - உலகின் முதல்
ஒட்டக மருத்துவமனை துபாயில்
எந்த ஆண்டு திறக்கப்பட்டது? 2017 - மனித – விலங்கு
மோதலைக் குறைப்பதற்காக உயிரிவேலியை (Bio – Fencing) அமைக்க முடிவு
செய்துள்ள மாநில அரசு
எது? உத்தரகண்ட் - பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க இலக்கு 2022.ம்
ஆண்டிற்குள் எவ்வளவாக இருந்தது?
175 ஜிகா வாட் - சர்வதேச அமைதி
தினம் எந்த ஆண்டு
முதல் அனுசரிக்கப்படுகிறது? 1981, செப்டம்பர் 21 - NPR என்பதன் விரிவாக்கம் என்ன? National Population Register (தேசிய மக்கள் தொகைப் பதிவு)
- LSSC என்பதன் விரிவாக்கம் என்ன? Leather Sector Skill Council (தோல் துறை திறன் ஆணையம்)
- கரும்பு மற்றும்
மூங்கில் தொழில்நுட்ப பூங்கா
சமீபத்தில் எங்கே திறக்கப்பட்டது? அஸ்ஸாம் - ” தேசிய ஒற்றுமை
விருது ” எந்த தலைவரோடு
தொடர்புடையது? சர்தார் வல்லபாய் படேல் - அண்மையில் தொலைதூர
நட்சத்திர அமைப்பை ஆராயும்
வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் எது? J0740 + 6620 - ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை
எத்தனை? 28 - காந்தி சூரிய
பூங்கா (GSP) அண்மையில் எந்த
சர்வதேச அமைப்பின் தலைமையகத்தில் திறக்கப்பட்டது? அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (United
Nations) - இந்தியா தொடங்கிய
சர்வதேச சூரிய சக்தி
கூட்டிணைவில் (International
Solar Alliance) தற்போது வரை எத்தனை
நாடுகள் இணைந்துள்ளன? 80 - தற்போதைய ரயில்வே
பாதுகாப்புப் படையின்
பொது இயக்குநர் யார்?
அருண் குமார் - மீன் வளர்ப்பு
உற்பத்தியிலும், உள்நாட்டு
மீன் பிடிப்புத் தொழிலிலும் இந்தியாவின் தற்போதைய தரம்
என்ன? 2.ம் நிலை - மாசகான் கப்பல்
கட்டும் நிறுவனமானது எந்த
நாட்டின் கடற்படைக் குழுவுடன்
தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் பரிமாற்றத்தின் கீழ் நீர்மூழ்கிக் கப்பல்களை
உருவாக்குகின்றது? ரஷ்யா - உள்நாட்டில் கட்டப்பட்ட இலகுவான போர் விமானமான
“தேஜாஸிஸ்” பயணம் செய்த
முதல் பாதுகாப்பு அமைச்சர்
யார்? ராஜ்நாத் சிங் - 2018.ம் ஆண்டிற்கான இளம் விஞ்ஞானி விருது
அண்மையில் பெற்றவர் யார்?
சோஹினி கங்குலி - முதலாவது “William
Klein Acadmiedes beaux arts” நிழற்படக்கலை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய
நிழற்பட கலைஞர் யார்?
ரகு ராய் - 66.வது தாசா
சாஹேப் பால்கே விருதை
வென்றவர் யார்? அமிதாப் பச்சன் - முதல் கார்ப்பரேட் ரயிலான “தேஜாஸ் எக்ஸ்பிரஸ்” எந்த இரண்டு
இடங்களுக்கு இடையேயான இயக்கமுடையது? லக்னோ முதல் டெல்லி வரை - அண்மையில் நடத்தப்பட்ட 10.வது
ஆசிய – பசிபிக் இளைஞர்
இறகுப்பந்து போட்டியில் சாம்பியன்
பட்டம் வென்ற அணி
எது? இந்தியா - அண்மையில் எந்த சூறாவளி புயலான
“ஹிகா” உருவாகிறது? கிழக்கு – மத்திய அரேபிய கடல் - அண்மையில் தென்கொரியாவை தாக்கிய சூறாவளி “தபா”
எந்த பெருங்கடலில் தோன்றியது?
பசிபிக் பெருங்கடல் - ஆறாவது முறையாக
ஆண்டின் சிறந்த கால்பந்து
(FIFA) வீரர் விருதை வென்றவர்
யார்? லியோனல் மெஸ்ஸி - அண்மையில் நியூயார்க் நகரில் நடந்த விழாவில்
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருது என்ன? குளோபல் கோல்கீப்பர் - குழந்தை எதிராக
போராடும் எந்த பெண்ணிற்கு அண்மையில் “பில்கேட்ஸ் விருது”
வழங்கப்பட்டது? பாயல் ஜாங்கிட் - 2018.ம் ஆண்டிற்கான தேசியப் புவி அறிவியல்
விருது அண்மையில் பெற்றவர்
யார்? சையத் வாஜி அக்மத் நக்வி - ஆண்மையின் சென்னை
துறைமுகத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ரோந்து
கப்பலின் பெயர் என்ன?
வராகா - அண்மையில் லண்டனில்
நடைபெற்ற 21.ம் நூற்றாண்டுக்கான விருது விழாவில், மகத்தான
நடிப்பு கலை விருதை
வென்ற இந்திய பாடகர்
யார்? சோனு நிகாம் - சமீபத்தில் 3 அடி
அளவுள்ள ராட்சச மண்புழு
எங்கே கண்டறியப்பட்டது? மேற்கு தொடர்ச்சி மலைகள் - சமூக பங்குச்
சந்தைகளுக்கான (SSE) விதிமுறைகளை பரிந்துரைக்கும் SEBI குழுவின் தற்போதைய
தலைவர் யார்? இஷாட் ஹுசைன்
Useful notes ji