HomeBlogReview Officer பணி; காலியிடங்கள்: 132

Review Officer பணி; காலியிடங்கள்: 132

அலகாபாத்திலுள்ள உயர் நீதிமன்றத்தில் Review Officer பணிக்கான
132
காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: Review Officer
காலியிடங்கள்: 132
சம்பளம்: 47,600 – 1,51,100
வயது: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து
கம்பியூட்டர் சயின்ஸ்
பாடப்பிரிவில் டிப்ளமோ
படிப்பை முடித்திடிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம்
தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்
விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

Stage I
Written
Examination (200 MCQ type questions)
Time: 02 Hours
& 30 Minutes (Objective Type Test on O.M.R. Answer sheet)
Syllabus
Maximum Marks
A
General Science
200
B
History of India
C
Indian National
Movement
D
Indian Polity,
Economy and Culture
E
Indian
Agriculture, Commerce & Trade
F
Population,
Ecology & Urbanisation (in India Context)
G
World Geography
& Geography and Resource of India
H
Current National
& International Important Events
I
General
Intelligentsia
J
Special Knowledge
regarding education, Culture, Agriculture, Industry, Trade,  Living & Social Traditions of Uttar
Pradesh
K
Knowledge of
General English and general hindi of graduation level
L
Elementary
knowledge of computers
Stage II
Time: 15 minutes
Computer
knowledge test
50
Grand Total
250
விண்ணப்பக்  கட்டணம்.
ரூ.
750.
ஐ ஆன்லைன் முறையில்
செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.allahabadhighcourt.in என்ற
இணையதளம் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
ஆணாளினில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை
பிரிண்ட் செய்து கைவசம்
வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 21.10.2019

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular