Join Whatsapp Group

Join Telegram Group

2023 ஜனவரி மாதத்தில் PM KISAN பயனாளிகளுக்கு 13வது தவணை கிடைக்கும்

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
PM KISAN
செய்திகள்

2023 ஜனவரி மாதத்தில் PM KISAN பயனாளிகளுக்கு
13
வது
தவணை
கிடைக்கும்

இந்தியாவில் மத்திய அரசு விவசாயிகளின்
நலனை
கருத்தில்
கொண்டு
அவர்களுக்கு
நிதி
உதவி
அளிக்கும்
நோக்கில்
பிஎம்
கிசான்
என்ற
திட்டத்தை
அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின்
கீழ்
விவசாயிகள்
வேளாண்
ஈடு
பொருட்களை
வாங்கும்
பொருட்டு
ஒரு
வருடத்திற்கு
ரூ.
6000
உதவித்தொகை
வழங்கப்பட்டு
வருகிறது.

இந்தத் தொகையானது மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு
அவ்வபோது
விவசாயிகளின்
வங்கி
கணக்கில்
தொகை
நேரடியாக
வரவு
வைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின்
கீழ்
இதுவரை
ரூபாய்
2000
ஆக
மொத்தம்
12
தவணைகள்
விவசாயிகளுக்கு
வழங்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தால்
சுமார்
8.42
கோடி
விவசாயிகள்
பயனடைந்துள்ளனர்.

இந்த நிலையில் 13-வது தவணைத்தொகை குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது வரவிருக்கும்
2023
ஜனவரி
மாதத்தில்
பிஎம்
கிசான்
திட்ட
பயனாளிகளுக்கு
13
வது
தவணை
வங்கி
கணக்கில்
வரவு
வைக்கப்படும்
என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 26ம் தேதி வரை விவசாயிகளின்
வங்கி
கணக்கிற்கு
பணம்
மாற்றப்படும்
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

1 thought on “2023 ஜனவரி மாதத்தில் PM KISAN பயனாளிகளுக்கு 13வது தவணை கிடைக்கும்”

Leave a Comment

× Printout [1 page - 50p Only]