TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
சென்னையில் வேலைவாய்ப்பு
முகாம்
– அயல்நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு பதிவுகள் செய்யப்பட உள்ளது
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட அறிக்கையில்:
சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையம்,
சென்னை
இணைந்து
நடத்தும்
மாபெரும்
தனியார்துறை
வேலைவாய்ப்பு
முகாம்
15.10.2022
அன்று
இராயப்பேட்டையில்
அமைந்துள்ள
நியூ
கல்லூரியில்
(THE NEW COLLEGE) நடைபெற
உள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்களால்
50,000க்கும்
மேற்பட்ட
காலிப்பணியிடங்கள்
பூர்த்தி
செய்யப்பட
உள்ளது.
மேலும்,
இம்முகாமில்
வருகைப்புரியும்
வேலைநாடுநர்களுக்கு
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டு
கழகத்தால்
இலவச
திறன்
பயிற்சிக்கு
பதிவுகள்
செய்து,
திறன்
பயிற்சி
வழங்கப்பட
உள்ளது.
அயல்நாட்டில்
பணிபுரிய
விருப்பம்
உள்ளவர்களுக்கு
அயல்நாட்டு
வேலைவாய்ப்பு
நிறவனத்தின்
வாயிலாக
பதிவுகள்
செய்யப்பட
உள்ளது.
இம்முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள்
முதல்
பட்டப்படிப்பு
வரை
படித்தவர்களும்,
ஐடிஐ,
டிப்ளமோ,
நர்ஸிங்,
பார்மஸி
மற்றும்
பொறியியல்
பட்டம்
பெற்றவர்கள்
கலந்து
கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் (Bio-Data) நேரில் வருகைப்புரிந்து
தங்களுக்கு
தகுதியான
வேலைவாய்ப்பினை
பெற்று
பயனடையுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



MSc mathematics
No
No comments