உங்கள் வெற்றி!! எங்கள் லட்சியம்!!! அரசு வேலை நிட்சயம்🔥!!
🎯TNPSC GROUP 4ல் நீங்கள் செய்ய வேண்டியது
- TNPSC கேட்கும் வினா வகைகள் ?
- எதை? படிக்கணும். எதை படிக்க தேவையில்லை ?
- எங்கு இருந்து படிக்கணும் ?
- MATERIAL / NOTES எப்படி இருக்கனும் ?
- SCHEDULE PLAN எப்படி இருக்கனும் ?
- கடினமான கேள்விக்கு? பதில் அளிக்கும் முறை
- TOPPERS பின்பற்றும் STRATEGY
- TYPIST / STENO செய்யவேண்டியது என்ன ?
- CUTOFF என்னவாக 2024 இல் இருக்கும் !!
- குரூப் 4 பதவி உங்களுக்கு வேண்டும் என்றால்…
💥உங்களுக்கு GROUP 4ல் வெற்றி வேண்டுமெனில்
- நோட்டிபிகேஷன் எதிர்பார்க்காதே!!
- கடந்த GROUP 4 தோல்வியை சந்தித்து விட்டோம் என்று வருந்தாதே!!
- குரூப் 4 பதவி தான் உன் இலக்கு என்றால் MOTIVATION வெளியில் தேடாதே
- 200 நாளில் ,நீங்கள் ஆசைப்பட்ட அரசு அதிகாரி பணி நியமன ஆணை உங்கள் கையில் ..
- 200 நாளில் ,சரியான வழிகாட்டல் இருந்தால் 100% சதவீதம் எளிமையாக முடியும்!!
- 2025 ஆம் ஆண்டின் GROUP 4 உங்களுக்காணது
- 7 மாத “கடின உழைப்பு – 30 வருட வாழ்க்கை” அதுவும் அரசு அதிகாரியாக
- 200 நாட்கள் உங்கள் வாழ்வை மாற்றும்
- முதல் மாத அரசு சம்பளம் ருபாய் 30,000/-
- அடுத்த 30 + ஆண்டுகள் சமூகத்தில் அங்கீகாரம்
✨💫GROUP 4 தேர்வில் வெற்றி பெற யாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது
- சரியான Materials வைத்து படித்தால் (All Notes PDF Download Here)
- சரியான TEST BATCH இருந்தால் (Test Series PDF Download Here)
- SYLLABUS முடித்தால் (Syllabus PDF Download Here)
- REVISION செய்தால்
- NOTIFICATION வருவதற்கு முன்பே பயிற்சி செய்தால்
- கடந்த 5 வருடம் TNPSC வினா தாளை ஆராய்ந்தும் (Old Question Papers Download Here)
- பள்ளி பாட புத்தகத்தில் எது தேர்வுக்கு வருமோ ? அதையும் (School Books PDF Download Here)
- குறைந்த ஆனால் கண்டிப்பாக படிக்கவேண்டிய பக்கங்களையும் GROUP 4 மாணவர்கள் படித்தால் வெற்றி உறுதி
- தெரிந்து படியுங்கள்… வெற்றி உங்களுடையது…
- தமிழ்நாடு அரசு தேர்வாணையம் இன்னும் குரூப் 4 ,2, குரூப் 1 என எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை,அறிவிப்புகள் வெளியாகட்டும் தயாரிப்பை அதன் பிறகு வேகப்படுத்திக்கொள்ளலாம் என கண்டும் காணாமல் இதுவரை இருந்துவிட்டாலும் பரவாயில்லை இன்றிலிருந்து தெளிந்திடுங்கள் அறிவிப்பிற்கு முன்னர் இருந்து பயிற்சி பொறுபவர்கள் தான் உண்மையான போட்டியாளர்கள் அவர்களுக்கே வெற்றி உரித்தாகும்…
உங்கள் சேவைக்கு நன்றி
THANK U
நன்றி