Join Whatsapp Group

Join Telegram Group

TNPSC Group 2 Mains தேர்வுக்கு பொருந்தும் வகையில் ஜெயிலர் தேர்வின் வினாக்கள்

By Bharani

Updated on:


1. தலைமை செயலகத்தின் பணிகள்
2. தலைமை செயலாளர் , கேபினெட் செயலாளர் பணிகள்
3. ஆளுநர் பணிகள்
4. மாவட்ட ஆட்சியர் பணிகள்
5. மாவட்ட சமூக நல அதிகாரி
6. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC)
7. தமிழ்நாட்டின் ஆற்றல் மூலங்கள் மற்றும் அதன் பரவல்
8. TIDCO
9. TANSI
10. SIPCOT
11. TNPSC அமைப்பு மற்றும் அதன் பணிகள்
12. நிதி அமைச்சகம் – நிர்வாகம்
13. பட்ஜெட், தாக்கல், உருவாக்கம்
14. My Gov இணையதளம்- அரசு நிர்வாகத்தில் IT தாக்கம்
15.TNEGA
16. State Resident Data Hub( SRDH)
17. State Service Delivery Gateway (SSDG)
18. தேசிய பசுமை தீர்ப்பாயம்
19. பேரிடர் மேலாண்மை சட்டம்
20. Biological Diversity Act. 
21. TNDRF குறித்து விரிவாக எழுதுக.பேரிடர் மேலாண்மையுள் அதன் பங்கு
22. தேசிய மின் ஆளுமை திட்டம்
23. விளக்குக சரத்து – 309,312 
24. தேசிய கல்வி கொள்கை2020
25. விளக்குக சரத்து – 249,254,248,
26.தேசிய உற்பத்தி கொள்கை
27.பணியாளர் தேர்வு ஆணையம்
28. பிரதம மந்திரி வய வந்தன யோஜனா
29. இந்திய மறு வாழ்வளிப்பு குழு
30.மத்திய சமூக நல்ல வாரியம் மற்றும் அதன் பணிகள்
31. நிதி ஆயோக் – மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பாளர் விவரு
32.குடிமை பணியாளர் பணி நீக்கம்
33. மாவட்ட பொது நிர்வாகம் – செயல்பாடுகள்
34. மாவட்ட வருவாய் அலுவலர் பணிகள்
35. மத்திய நிர்வாக தீர்ப்பாயம்
36.விளக்குக சரத்து -40
37.அகில இந்திய பணிகள் குறித்து விரிவாக எழுதுக
38.விளக்குக சரத்து – 16(4A)
39.பெண்கள் உரிமை மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விரிவாக எழுதுக
40.குடும்ப வன்முறை சட்டம் 2005 
41.மனித உரிமைக்கான ஐ நா சாசனம்
42. இளம் சிறார் குற்றங்கள்
43.விளக்குக சரத்து -22
44.அடிப்படை உரிமைகள் அனைத்தும் மனித உரிமைகள் – விளக்குக
45.POCSO சட்டம்
46.103 ஆவது சட்ட திருத்தம்
47.மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு
48.அடல் புத்தாக்க இயக்கம்(AIM) 
49. வித்தியாஞ்சலி 2.0 
50.தேசிய ஊரக வாழ்வாதார பணி (NRLM)
51.INS விக்ராந்த்
52.உலக பட்டினி அட்டவணை( GHI)
53. ஆன்லைன் சூதாட்டம்
54 கருப்பு பணம்
55. மனித விலங்கு மோதல்
56 குழந்தை தொழிலாளர்
57.குழந்தை திருமண தடை சட்டம்
58.மக்கள் தொகை பெருக்கம்
59.லோக் அதாலத்
60.PENCIL திட்டம்
61. SITRA திட்டம்
62.RUSA திட்டம்
63.PMMVY
64.சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
65.வறுமைக்கும், கல்விக்கும் உள்ள தொடர்பு
66.குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு நிதி
67. ujjwala திட்டம்
68.Swadar Greh திட்டம்
69.பெண்களுக்கு சேவை செய்வதற்காக வழங்கப்படும் பல்வேறு விருதுகள் யாவை?
70. விரிவாக்கம் தருக – CEDAW
71.சர்வ ஷிக்ஷா அபியான்
72.வரதசனை
73.பயங்கரவாதம்
74.மத்திய தகவல் ஆணையம் அதன் செயல்பாடுகள்
75.மாநில தகவல் ஆணையம் அதன் செயல்பாடுகள்
76 .ஷியாம் பிரசாத் முகர்ஜி திட்ட நோக்கம்
77.VAMBAY திட்டம்
78. தொட்டில் குழந்தை திட்டம்
79.தேசிய ஊட்டச்சத்து இயக்கம்
80.me too இயக்கம்
81.ஊழல் தடுப்பு சட்டம் 1988
82.SEEUY திட்டம்
83.பிரதம மந்திரி ரூஜ்கர் யோஜனா
84.தேசிய வயது வந்தோர் கல்வி திட்டம்(NAEP)
85.,Economic Empowerment of Women Policy 2001 
86. NREP திட்டம்
87.RLEGP திட்டம்
88.தேசிய கிராம நல்வாழ்வு திட்டம் (NRHM)
89.IRDP திட்டம்
90. தமிழக அரசின் காலைஉணவு திட்டம்
91.TRYSEM திட்டம்
92.DWCRA திட்டம்
93.குடும்ப ஶ்ரீ திட்டம்
94.இந்திய மக்கள் தொகை ஆய்வு நிறுவனம்
95. விரிவாக்கம் தருக – DIET, ECCE
96. மத்திய புலனாய்வு ஆணையம்(CVC)
97 SC/ST தேசிய ஆணையம்
98. தமிழ்நாடுஅரசு பருவநிலை மாற்ற ஆணையம்
99.தேர்தல் பத்திரம் திட்டம்
100.பெண்களுக்கான தேசிய ஆணையம்
101. விவசாயிகள் தற்கொலை
102. Startup India திட்டம்
103.என்னும் எழுத்தும் இயக்கம்
104.MGNREGA
105.நிலையான வளர்ச்சி இலக்குகள்
106.Fintech Infinity forum
107 மாற்று திறனாளி பள்ளிகள்
108.நான் முதல்வன் திட்டம்
109.e- NAM

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

1 thought on “TNPSC Group 2 Mains தேர்வுக்கு பொருந்தும் வகையில் ஜெயிலர் தேர்வின் வினாக்கள்”

Leave a Comment

× Printout [1 page - 50p Only]