TNPSC Group 4 ஹால் டிக்கெட் வெளியீடு 2024
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2024 தேர்வானது வருகின்ற ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது .எனவே இத்தேர்வுக்கு தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு தேர்வு பணிகள் விரைவில் துவங்க உள்ளது அது மட்டும் இன்றி இந்த குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
- முதலில் www.tnpsc.gov.in என்ற இணைய போரட்டலுக்குள் செல்ல வேண்டும்.
- இணையப்பக்கத்தில் TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-IV) ஹால் டிக்கெட் 2024 இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் உங்கள் விண்ணப்ப ஐடி மற்றும் கடவுச்சொல் உட்பட, உங்கள் உள்நுழைவுத் தகவலை உள்ளிட வேண்டும்.
- TNPSC குரூப் 4 அட்மிட் கார்டு 2024 இன் படம் திரையில் தோன்றும்.
- அங்குள்ள தகவலைச் சரிபார்த்து, அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
Subbulakshmi
Subbulakshmi
Subbu2001@
https://sharechat.com/post/MdxxvEz?d=n&ui=rNPRlAB&ddl=nws_v10&p=v3&v=var10&~campaign=WAShareExpcontrol&referrer=whatsappShare
Subbu@2001