HomeNotesAll Exam Notesதேசிய அறிவியல் ஆய்வகங்கள்

தேசிய அறிவியல் ஆய்வகங்கள்

தேசிய அறிவியல் ஆய்வகங்கள்

 1.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது – தும்பா (திருவனந்தபுரம்)
2.
அடையாறு புற்றுநோய் கழகம் எங்கு அமைந்துள்ளது – சென்னை
3.
தேசிய கனிமங்கள் பரிசோதனைக்கூடம் எங்கு அமைந்துள்ளது – ஜாம்ஷெட்பூர்
4.
மத்திய கட்டிடக்கலை ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது – ரூர்கி
5.
தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது –பனாஜி (கோவா)
6.
தேசிய பௌதிக ஆராய்ச்சிக் கூடம் எங்கு அமைந்துள்ளது – நியூடெல்லி
7.
இந்திய தேசிய அறிவியல் பதிவுமையம் —————–யில்
உள்ளது – நியூடெல்லி
8.
தேசிய இராசாயன ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது – புனே
9.
தமிழ்நாட்டில் நெல்லுக்கான ஆராய்ச்சி மையம் உள்ள இடம் – ஆடுதுறை (தஞ்சாவூர்)
10.
தேசிய வைரஸ் ஆய்வு மையம் எங்குள்ளது – புனே
11.
மத்திய தோல் ஆராய்ச்சி மையம் உள்ள இடம் – சென்னை
12.
தேசிய விண்வெளி ஆய்வகம் அமைந்துள்ள இடம் – பெங்களூர்
13.
இந்திய அணுசக்தி கமிஷன் எங்குள்ளது – மும்பை
14.
மத்திய சாலை ஆய்வு மையம் உள்ள இடம் – நியூடெல்லி
15.
இந்தியாவில் பண நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம் உள்ள இடம் – நாசிக்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular