சுருக்கெழுத்துகள் ஈபுக்: 743 பதிவுகள், 46 பிரிவுகள் | TNPSC, TET, TNUSRB

இந்தப் பதிவில்
TNPSC, TNTET / TRB, TNUSRB மற்றும் காவல்துறைத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக தமிழ் மிக்சர் எஜூகேஷன் சுருக்கெழுத்துகள் ஈபுக் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகள் மற்றும் தேர்வுகளுக்குத் தொடர்புடைய மத்திய அரசு, அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பகுதிகளின் சுருக்கெழுத்துகளைத் துறைவாரியாகப் படிக்கலாம்.
இந்த நூலில் என்ன இருக்கிறது?
- 743 சுருக்கெழுத்துப் பதிவுகள்
- 46 துறை மற்றும் பாடப் பிரிவுகள்
- 144 பக்கங்கள் கொண்ட தமிழ் வழித் தொகுப்பு
- ஒவ்வொரு பதிவிலும் ஆங்கில விரிவாக்கம், தமிழ்ப் பொருள் மற்றும் விளக்கம்
- தேவையான இடங்களில் நினைவுக் குறிப்புகள், ஒரே சுருக்கத்திற்கு உள்ள வெவ்வேறு பொருள்கள் மற்றும் பெயர் மாற்றங்கள்
- ஏற்கனவே தொகுக்கப்பட்ட முந்தைய ஆண்டு வினாக்கள் மற்றும் பாடநூல் பெட்டிச் செய்திகளுடன் தொடர்புடைய பதிவுகளில் PYQ / Box Questions குறியீடுகள்
துறைவாரியாகப் படிக்க உதவும் அமைப்பு
நிர்வாகம், வருவாய், நிதி, ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மை, தொழில், மின்சாரம், போக்குவரத்து, காவல்துறை, சட்டம், கல்வி, மருத்துவம், சமூக நலன், சுற்றுச்சூழல் உள்ளிட்ட தமிழகத் துறைகளின் சுருக்கங்கள் இடம்பெற்றுள்ளன. தேர்வுகளுக்குத் தேவையான வங்கி, மத்திய மற்றும் பன்னாட்டு அமைப்புகள், அறிவியல், கணினி, வரலாற்றுக் காலக் குறியீடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இது விரிவாக்கங்களையும் அவற்றின் பொருளையும் நேரடியாகப் படிப்பதற்கான உள்ளடக்கத் தொகுப்பு. துறைவாரிப் பொருளடக்கம் மூலம் தேவையான பகுதிக்குச் செல்லலாம்.
உங்களுக்கு ஏற்ற முறையைத் தேர்ந்தெடுங்கள்
இணையத்தில் வாசிக்க — இலவசம்
144 பக்கங்களையும் இணையத்தில் வாசிக்கலாம்.
PDF வாங்க — ₹25
Razorpay வழியாகக் கட்டணம் செலுத்தியதும் PDF பதிவிறக்கம் கிடைக்கும்.
Printout — ₹199
Spiral binding மற்றும் delivery உட்பட. WhatsApp வழியாக ஆர்டர் செய்யுங்கள்.
PDF வாங்கிய பிறகு
₹25 கட்டணம் Razorpay மூலம் பெறப்பட்டதைத் தளம் உறுதிசெய்ததும் பதிவிறக்கப் பட்டன் தோன்றும். PDF-ஐ உங்கள் சாதனத்தில் சேமித்துக் கொள்ளுங்கள். கட்டணம் பிடித்தும் பதிவிறக்கம் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் பணம் செலுத்தாமல் அதே பக்கத்தில் “கட்டணத்தைச் சரிபார்க்க” அழுத்துங்கள்.
Printout ஆர்டர்
Printout விலை ₹199. இதில் spiral binding மற்றும் delivery சேரும். மேலே உள்ள WhatsApp பட்டன் மூலம் புத்தக விவரத்துடன் ஆர்டர் செய்யலாம்.