Join Whatsapp Group

Join Telegram Group

அரசு பள்ளி மாணவர்கள் இலவச நீட் பயிற்சிக்கு விண்ணப்பியுங்கள்

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
நீட்
செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் இலவச நீட் பயிற்சிக்கு விண்ணப்பியுங்கள்

பொது மருத்துவம் பல் மருத்துவம் துறையில் அரசு கல்லூரிகளில்
சேர,
நுழைவுத்தேர்வாக
நீட்
உள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு
நீட்,
ஐஐடி
நுழைவுத்தேர்வு
ஆகியவற்றை
எதிர்கொள்வதற்கான
பயிற்சி
வகுப்புகள்
வரும்
19
ம்
தேதி
தொடங்கி
ஒவ்வொரு
சனிக்கிழமையும்
நடத்தப்படும்
என்று
பள்ளிக்கல்வித்துறை
அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு, அரசு ஊதியம் பெரும் பள்ளி மாணவர்களுக்கு
நிகழாண்டுக்கான
இலவச
நீட்,
ஜேஇஇ
பயிற்சி
மையம்
ஒவ்வொரு
மாவட்டத்திலும்
ஒன்றியங்களில்
எண்ணிக்கைக்கு
ஏற்ப
மொத்தம்
412
மையங்களில்
நவம்பர்
மூன்றாம்
வாரம்
முதல்
வகுப்புகள்
நடைபெறும்
என
பள்ளி
கல்வித்துறை
அறிவித்துள்ளது.

மேற்கண்ட மையங்களில் இருந்து தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயிற்சி மையங்களை அந்த மாவட்டங்களில்
உள்ள
மாணவர்களின்
கற்றல்
மொழிக்கேற்ப
தேர்வு
செய்து
கொள்ளவேண்டும்.போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் +1 வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில்
ஒரு
ஒன்றியத்துக்கு
அதிகபட்சமாக
50
மாணவர்கள்
என்றவகையில்
தேர்வு
செய்ய
வேண்டும்.

மேலும் +1 வகுப்பு மாணவர்கள் 10ம் வகுப்பில் எடுத்த மதிப்பின் அடிப்படையில்
ஒரு
ஒன்றியத்துக்கு
அதிகபட்சமாக
20
மாணவர்கள்
தேர்வு
செய்ய
வேண்டும்.பயிற்சி மைய பொறுப்பாளர்கள்
தேர்வு
செய்யப்பட்ட
மாணவர்களின்
விவரங்களை
30
ம்
தேதிக்குள்
அனுப்பி
வைக்க
வேண்டும்.

Related Post

2 thoughts on “அரசு பள்ளி மாணவர்கள் இலவச நீட் பயிற்சிக்கு விண்ணப்பியுங்கள்”

  1. I am studying 12th STD biology and mathematics group at Gingee Girls Higher Secondary School.When l selected for that Neet free couching under Tamil Nadu Government contact me this number 9003531986

    Reply

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]