
தமிழ்நாடு வேளாண் பல்கலைவில் சாக்லேட் தயாரிப்பு பயிற்சி மே 8 – உடனே பதிவு செய்யுங்கள்! 🍫
நம்முடைய சென்னை தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் இதுவரை பல பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இப்போது சாக்லேட் தயாரிப்பு விரும்பும் நண்பர்களுக்கான சாக்லேட் தயாரிப்பு பயிற்சி மே 8ஆம் தேதி நடைபெற இருக்கிறது!
📅 பயிற்சி விவரங்கள்
- நாள்: மே 8, 2025
- இடம்: தமிழ்நாடு வேளாண் பல்கலை, தகவல் மற்றும் பயிற்சி மையம், கிண்டி, சென்னை
- பயிற்சி விவரங்கள்:
- மான்டி சாக்லேட்
- மார்பிள் சாக்லேட்
- மில்கி பார்
- லேபர் சாக்லேட்
- பாதாம் சாக்லேட்
✅ பதிவு செய்யும் முறை
பயிற்சியில் சேர விரும்புவோர்:
📞 044 – 2953 0048 என்ற எண்ணில் அழைத்து முன்பதிவு செய்யலாம்.
இது ஒரு சிறந்த வாய்ப்பு! ✅
📚 Related Articles
🧾 அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்
📕 TNPSC Notes PDF Collection
📘 Old Question Paper PDFs
🔗 Social Media Links
📱 WhatsApp Group – Click Here
📢 Telegram Channel – Join Now
📸 Instagram – Follow Us
சாக்லேட் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்! உடனே பதிவு செய்யுங்கள் ✅
Hi
Hi bala