TET Paper 1 தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெறும்தேர்வுக்கான கால அட்டவணை, ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவரங்கள் ஆகஸ்ட் 2-ம் வாரத்தில் வெளியிடப்படும்ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்புTeachers Recruitment...
காணொலியில் பென்ஷன்
வாயிலாக அதாலத் - ஓய்வூதியர்கள் தங்களது
குறைகளை
சமர்ப்பிக்கலாம் - மதுரைமதுரை
சொக்கிகுளம் தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதி மண்டல
அலுவலகத்தில் ஜூலை
15 காலை 11.00 மணிக்கு காணொலி
வாயிலாக பென்ஷன் அதாலத்
நடக்கிறது.ஓய்வூதியம் கிடைக்காதது, மின்னணு உயிர்வாழ்
சான்றிதழ் பெற முடியாதது
போன்ற...
TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி
செய்திகள்சியுஇடி நுழைவு
தேர்வுக்கான விண்ணப்பிக்க தேதி
நீட்டிப்புஇது குறித்து தேசிய தேர்வுகள் முகமை வெளியிடப்பட்ட அறிக்கை: மத்திய
பல்கலைகழகங்களில் முதுகலை
படிப்புகளில் சேர்வதற்கான பல்கலைகழக பொது நுழைவுத்
தேர்வுக்கு (சியுஇடி) விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி
மத்திய பல்கலைகழகங்களில்...
TAMIL MIXER EDUCATION-ன்
விளையாட்டு
செய்திகள்காஞ்சிபுரத்தில் முதல்வா்
கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறதுஇதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற
15,16 ஆகிய இரு தேதிகளில்
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப்...
TAMIL MIXER EDUCATION-ன்
விருது
செய்திகள்மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பணி புரிந்தவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்ஒவ்வொரு
ஆண்டும் சுதந்திரத் தின
விழாவில் மாநில அளவில்
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக
சிறப்பாக சேவை புரிந்த
தொண்டு நிறுவனம், சிறந்த
மருத்துவா், சிறந்த சமூகப்பணியாளா், சிறந்த மாவட்ட மத்திய
கூட்டுறவு வங்கி,...
TAMIL MIXER EDUCATION-ன்
அறநிலையத்துறை செய்திகள்அறநிலையத்துறை சார்பில்
Youtube சேனல் துவக்கம்ஹிந்து
சமய அறநிலையத் துறை
செயல்பாடுகள், கோவில்
நிகழ்ச்சிகள், சேவைகளை
அறிந்து கொள்ள, புதிய
Youtube சேனல் துவக்கப்பட்டுள்ளது.கோவில்களின் செய்திகள், வேலை வாய்ப்பு,
வரலாறு, நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து...
TAMIL MIXER EDUCATION-ன்
பிரதமர் மோடியின் வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டசெய்திகள்PMEGP தொழில்
கடன் திட்டத்தில் புதிய
அறிவிப்புபிரதமர்
மோடியின் வேலைவாய்ப்பு பெருக்கத்
திட்டத்தின் (பி.எம்.இ.ஜி.பி.)
கீழ் தற்போது கிராமம்,
நகர்ப்புறம் பேதமின்றி அனைத்து
இடங்களிலும் தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது.கே.வி.ஐ.சி. இயக்குனர் கூறியதாவது:ஆணையத்திற்கு உட்பட்ட...
TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி
செய்திகள்அரசு ஐ.டி.ஐ.யில்
தொழில் பழகுநா் சோக்கை
முகாம்
- ஈரோடுஈரோடு
அரசு ஐடிஐயில் தொழில்
பழகுநா் சோக்கை முகாம்
ஜூலை 11ம் தேதி
நடைபெறவுள்ளது.இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசியத்
தொழில் பழகுநா் திட்டத்தின்கீழ் அரசு...
TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி
செய்திகள்அரசு தொழில்
பயிற்சி நிலையங்களில் சேர
விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம்இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:அரசு
தொழில் பயிற்சி நிலையம்,
அரசு உதவி பெறும்
மற்றும் தனியார் தொழில்
பயிற்சி நிலையங்களின் அரசு
ஒதுக்கீட்டு இடங்களில்...
Recent Comments