TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி
செய்திகள்
சியுஇடி நுழைவு
தேர்வுக்கான விண்ணப்பிக்க தேதி
நீட்டிப்பு
இது குறித்து தேசிய தேர்வுகள் முகமை வெளியிடப்பட்ட அறிக்கை:
மத்திய
பல்கலைகழகங்களில் முதுகலை
படிப்புகளில் சேர்வதற்கான பல்கலைகழக பொது நுழைவுத்
தேர்வுக்கு (சியுஇடி) விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
மத்திய பல்கலைகழகங்களில் முதுகலை
படிக்க விரும்புவர்கள் வருகிற
10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல் விண்ணப்பக் கட்டணம் வருகிற 11ம்
தேதிக்குள்ளும், விண்ணப்படிவத்தில் திருத்தங்கள் வருகிற
12ம் தேதிக்குள்ளும் மேற்கொள்ள
வேண்டும்.
மேலும்,
தகவல்களுக்கு https://cuet.nta.nic.in/ அல்லது
https://nta.ac.in என்ற
இணையதள பக்கத்தில் தெரிந்து
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here