TAMIL MIXER EDUCATION-ன்
விருது
செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பணி புரிந்தவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ஒவ்வொரு
ஆண்டும் சுதந்திரத் தின
விழாவில் மாநில அளவில்
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக
சிறப்பாக சேவை புரிந்த
தொண்டு நிறுவனம், சிறந்த
மருத்துவா், சிறந்த சமூகப்பணியாளா், சிறந்த மாவட்ட மத்திய
கூட்டுறவு வங்கி, மாற்றுத்
திறனாளிகளுக்கு மிக
அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
சேலம்
மாவட்டத்தில் இவ்விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 11ல்
இயங்கி வரும் மாவட்ட
மாற்றுத் திறனாளிகள் நல
அலுவலகத்தில் பெற்று
ஜூலை 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here