TAMIL MIXER EDUCATION-ன்
அறநிலையத்துறை செய்திகள்
அறநிலையத்துறை சார்பில்
Youtube சேனல் துவக்கம்
ஹிந்து
சமய அறநிலையத் துறை
செயல்பாடுகள், கோவில்
நிகழ்ச்சிகள், சேவைகளை
அறிந்து கொள்ள, புதிய
Youtube சேனல் துவக்கப்பட்டுள்ளது.
கோவில்களின் செய்திகள், வேலை வாய்ப்பு,
வரலாறு, நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளும் வகையில்,
Youtube சேனல், அறநிலையத்
துறையால் நேற்று துவக்கப்பட்டுள்ளது.
இதை,
TNHRCE department என்ற முகவரியில், பக்தர்கள்
பார்வையிடலாம் என,
அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here