Saturday, August 30, 2025
HomeSearch

வேலைவாய்ப்பு - search results

If you're not happy with the results, please do another search.

தடகளப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் திண்டுக்கல் செய்திகள்தடகளப் போட்டியில் பங்கேற்க அழைப்புதிண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் நடக்கும் மாநில தடகள சங்க போட்டியில் பங்கேற்க இணைய வழி மூலம் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 17 முதல்...

புல்வெட்டும் கருவிக்கு மானியம் – விருதுநகர்

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்புல்வெட்டும் கருவிக்கு மானியம் - விருதுநகர்விருதுநகர் கலெக்டர் கூறியதாவது: மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2020-2021ன் கீழ் புல் வெட்டும் கருவிக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2...

நிர்வாக பிரச்னைகளால், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி தள்ளிவைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் இன்ஜினியரிங் கவுன்சிலிங் செய்திகள்நிர்வாக பிரச்னைகளால், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி தள்ளிவைப்புநிர்வாக பிரச்னைகளால், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.வெளியாக வேண்டிய தரவரிசை பட்டியலும் நிறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 430க்கும்...

மானிய விலையில் புதிய மின் மோட்டார் பம்புகள் – நாகப்பட்டினம்

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்மானிய விலையில் புதிய மின் மோட்டார் பம்புகள் - நாகப்பட்டினம்இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் மற்றும் திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதிய...

பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – சேலம்

TAMIL MIXER EDUCATION.ன் சேலம் செய்திகள்பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - சேலம்சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பயிற்சி பெறாத பணியாளா்களுக்கான அஞ்சல் வழி கூட்டுறவு...

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பெற தேதி நீட்டிப்பு – நீலகிரி

TAMIL MIXER EDUCATION.ன் நீலகிரி செய்திகள்கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பெற தேதி நீட்டிப்பு - நீலகிரிநீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிக்கை:கூட்டுறவு மேலாண்மை, 2022-2023ம் ஆண்டுக்கான பட்டய பயிற்சிக்கான(முழுநேரம்) விண்ணப்பங்கள், ஜூலை, 26ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசம், இம்மாதம்,...

மாணவர் சேர்க்கைக்கு காலநீடிப்பு – தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை

TAMIL MIXER EDUCATION.ன் தஞ்சாவூர் செய்திகள்மாணவர் சேர்க்கைக்கு காலநீடிப்பு – தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறைதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை தலைவர் சின்னப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்:நமது பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் வேளாண்மைதுறையில் இளங்கல்வியல் மற்றும் கல்வியியல்...

TNPSC குரூப் 4 – எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்கள்?

TNPSC குரூப் 4 – எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்கள்?குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வு மூலம் 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

நில ஆவணங்களை சரிபார்க்க விவசாயிகளுக்கு அழைப்பு – தூத்துக்குடி

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்நில ஆவணங்களை சரிபார்க்க விவசாயிகளுக்கு அழைப்பு - தூத்துக்குடிஇதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் பிரதமரி கௌரவ நிதித் திட்டமானது கடந்த 2018ம் ஆண்டு டிசம்பா் மாதம் 1ம்...

மீன் வளத்துறையில் மானியம் பெற அழைப்பு – விருதுநகர்

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்மீன் வளத்துறையில் மானியம் பெற அழைப்பு - விருதுநகர்கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது: பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பு மேற்கொள்ள மீன்குஞ்சு, மீன்தீவனம், உரங்கள், பண்ணைப் பொருட்கள், பறவை தடுப்பு வசதிகள் ஆகிய உள்ளீட்டு பொருட்கள் 50...
- Advertisment -

Most Popular

Recent Comments

Milwaukeekta on Contact
Murugan kathir on Nicknames Of Indian Cities PDF