Join Whatsapp Group

Join Telegram Group

மாணவர் சேர்க்கைக்கு காலநீடிப்பு – தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன் தஞ்சாவூர் செய்திகள்

மாணவர் சேர்க்கைக்கு காலநீடிப்பு

தஞ்சாவூர்
தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை

தஞ்சாவூர்
மாவட்டத்தில் உள்ள
தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை
தலைவர் சின்னப்பன் அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்:

நமது
பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் வேளாண்மைதுறையில் இளங்கல்வியல் மற்றும் கல்வியியல் நிறைஞ்ர்
ஆகிய படிப்புகளுக்கான நேரடி
மாணவர் சேர்க்கை கடந்த
மாதம் 4ம் தேதி
முதல் இந்த மாதம்
4
ம் தேதி வரை
நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை
வருகின்ற 30ம் தேதி
வரை கால நீடிப்பு
செய்யப்பட்டுள்ளது.

எனவே
இந்த பிரிவுகளில் சேர
விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை காலை 10 மணி முதல்
மாலை 5 மணி வரை
பல்கலைக்கழக வேலை நாட்களில்
நேரில் வந்தோ அல்லது
https://www.tamiluniversity.ac.in/
என்ற இணையதளத்திலோ பெற்றுக்
கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Related Post

Leave a Comment

× Xerox [1 page - 50p Only]