ரெப்கோ வங்கி 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. மொத்தம் 30 Clerk/Customer Service Associate காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி, சம்பளம், தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்கள் இங்கே!
LIC வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. மொத்தம் 841 காலியிடங்களுக்கு (AAO & AE) ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்கள் இங்கே!
Indian Navy Recruitment 2025 – 1266 Tradesman Skilled (Group C) பணியிடங்கள். தகுதி: மெட்ரிகுலேஷன் + ITI / ராணுவ அனுபவம். சம்பளம் ₹19,900 – ₹63,200. கடைசி தேதி: 02.09.2025.
TMB Bank Recruitment 2025 – Probationary Officer (Senior Customer Service Executive) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: பட்டப்படிப்பு 60% மதிப்பெண்களுடன். சம்பளம் ஆண்டு ₹8.64 லட்சம் வரை. கடைசி தேதி: 20.08.2025.
கிருஷ்ணகிரி DHS வேலைவாய்ப்பு 2025 – DEO, Medical Officer, Nurse உள்ளிட்ட மொத்தம் 56 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி 8th முதல் MBBS வரை. சம்பளம் ₹10,000 – ₹60,000. கடைசி தேதி 25.08.2025.
கன்னியாகுமரி DHS வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உட்பட மொத்தம் 33 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி 8th முதல் B.Sc Nursing வரை. சம்பளம் ₹8,500 – ₹18,000. கடைசி தேதி 25.08.2025.
கள்ளக்குறிச்சி DHS வேலைவாய்ப்பு 2025 – Nurse, Medical Officer, Attender உட்பட மொத்தம் 62 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி 8th முதல் M.Sc வரை. சம்பளம் ₹8,500 – ₹40,000. கடைசி தேதி 18.08.2025.
IOCL 2025 அறிவிப்பு – மொத்தம் 475 வர்த்தக & தொழில்நுட்ப பயிற்சியாளர் பணியிடங்கள். தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, முக்கிய தேதிகள் அனைத்தும் இங்கே. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 05.09.2025.
NIACL 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு – மொத்தம் 550 நிர்வாக அதிகாரிகள் (Generalists & Specialists) பணியிடங்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2025. தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இங்கே.
Recent Comments