தமிழக அரசு காவல் துறை 2025 ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Constable, Jail Warden, Firemen உள்ளிட்ட மொத்தம் 3644 காலியிடங்கள்! தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரங்கள் இங்கே.
ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கம் Radiographer, Therapeutic Assistant உள்ளிட்ட 6 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்கள் இங்கே!
கடலூர் DHS வேலைவாய்ப்பு 2025 – Attender, Dispenser, Therapeutic Assistant உள்ளிட்ட 9 காலியிடங்கள். தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதி: 10th, B.Sc, D.Pharm, Diploma. சம்பளம் ரூ.10,000 – ரூ.40,000.
தமிழக அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை வேலைவாய்ப்பு 2025 – Junior Electrician, Mechanic, Plumber மற்றும் பல பதவிகள். மொத்தம் 56 காலியிடங்கள். ITI, Diploma தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 – 71,900.
பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2025 – Local Bank Officer பதவிக்கு 750 காலியிடங்கள். Any Degree + அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.48,480 – ரூ.85,920. ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
GRI பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Health Inspector பணிக்கு Walk-IN நேர்காணல் 29.08.2025 அன்று திண்டுக்கலில் நடைபெறும். B.Sc Chemistry + PG Diploma தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.22,680.
சென்னை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – Assistant/Junior Assistant பதவிக்கு 377 காலியிடங்கள். Any Degree + Cooperative Training தகுதி உடையவர்கள் 29.08.2025க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.23,640 – ரூ.96,395.
கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2025 – SCF Operations Officer பதவிக்கு 2 காலியிடங்கள். Any Degree + 3-5 வருட அனுபவம் உள்ளவர்கள் 17.09.2025க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.40,000 – ரூ.80,000.
புதுச்சேரி காவல்துறை வேலைவாய்ப்பு 2025 – Sub-Inspector பதவிக்கு 70 காலியிடங்கள். Any Degree தகுதி உடையவர்கள் 12.09.2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 – ரூ.1,12,400.
Recent Comments