சேலம் மாவட்டம்,
தம்மம்பட்டியில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களுக்கு, மத்திய அரசின்
புவிசார் குறியீடு
கிடைத்துள்ளது.
தம்மம்பட்டியில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களுக்கு, மத்திய அரசின்
புவிசார் குறியீடு
கிடைத்துள்ளது.
சமூக மேம்பாட்டு பணிக்காக, ஓசூரை சேர்ந்த
பள்ளி மாணவி நிஹாரிகாவிற்கு அவரது “ஹோப் வேர்ல்ட்”
திட்டத்துக்கு, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் “இளவரசி டயானா விருது”வழங்கப்பட்டுள்ளது
பள்ளி மாணவி நிஹாரிகாவிற்கு அவரது “ஹோப் வேர்ல்ட்”
திட்டத்துக்கு, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் “இளவரசி டயானா விருது”வழங்கப்பட்டுள்ளது
நாட்டின் ராணுவ
வலிமையை மேம்படுத்த, “மிக்-29”
ரக போர் விமானங்களை ரஷ்யா நாட்டிடமிருந்து வாங்க,
பாதுகாப்புத்துறை அமைச்சகம்
ஒப்புதல்
அளித்துள்ளது.
வலிமையை மேம்படுத்த, “மிக்-29”
ரக போர் விமானங்களை ரஷ்யா நாட்டிடமிருந்து வாங்க,
பாதுகாப்புத்துறை அமைச்சகம்
ஒப்புதல்
அளித்துள்ளது.
மத்திய திரைப்பட
சான்றிதழ் வாரியத்தின் (Central Board of
Films Certification), புதிய தலைமை நிர்வாக
அதிகாரியாக (CEO) ரவிந்தர் பகர் பொருப்பேற்றுள்ளார்.
சான்றிதழ் வாரியத்தின் (Central Board of
Films Certification), புதிய தலைமை நிர்வாக
அதிகாரியாக (CEO) ரவிந்தர் பகர் பொருப்பேற்றுள்ளார்.
Paudhe Lagao, Paryavaran Bachao” என்ற
பிரசாரத்தை டெல்லி தொடங்கவுள்ளது
பிரசாரத்தை டெல்லி தொடங்கவுள்ளது
தமிழகத்தின், தனியார்
பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த, கல்விக் கட்டண நிர்ணயக்
குழுவின் புதிய தலைவராக
ஆர். பாலசுப்பிரமணியன் நியமிக்கப் பட்டுள்ளார்.
பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த, கல்விக் கட்டண நிர்ணயக்
குழுவின் புதிய தலைவராக
ஆர். பாலசுப்பிரமணியன் நியமிக்கப் பட்டுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவம்,
முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரலாக (1st Female Lieutenant General) நிகர் ஜோஹர்
நியமித்துள்ளது.
முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரலாக (1st Female Lieutenant General) நிகர் ஜோஹர்
நியமித்துள்ளது.
ஆதர்ஷ் காவல்
நிலைய திட்டம்” சத்திஸ்கர்
மாநிலம் தொடங்கப்பட்டுள்ளது.
நிலைய திட்டம்” சத்திஸ்கர்
மாநிலம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் நோக்கம்
அம்மாநிலத்தில் உள்ள
காவல் நிலையங்களை, சிறந்த
காவல் நிலையங்கள் உருவாக்குதல் ஆகும்.
அம்மாநிலத்தில் உள்ள
காவல் நிலையங்களை, சிறந்த
காவல் நிலையங்கள் உருவாக்குதல் ஆகும்.
Future of Higher Education – Nine Mega Trends” என்ற
புத்தகத்தை துணை குடியரசு
தலைவர் வெங்கையா நாயுடு
அவர்கள் வெளியிட்டார். இந்நூலின்
ஆசிரியர் பட்டாபிராம் ஆவார்
புத்தகத்தை துணை குடியரசு
தலைவர் வெங்கையா நாயுடு
அவர்கள் வெளியிட்டார். இந்நூலின்
ஆசிரியர் பட்டாபிராம் ஆவார்