Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

July 04, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
குல்சாரிலால் நந்தா பிறந்த தினம் – July 4
சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் – July 4
மேரி கியூரி நினைவு தினம் – July 4
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தற்காலிக
தலைவராக இம்ரான் கவாஜா தேர்வாகியுள்ளார்.
தமிழ்நாடு சீருடை
பணியாளர் தேர்வாணைய தலைவராக
தமிழ்ச்செல்வன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
2036 ம் ஆண்டு
வரை ரஷ்ய அதிபர்
விளாடிமிர் புதின்
பதவி வகிக்க தேர்வு
செய்யப்பட்டார்.
வருடாந்திரத் தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-ஐ
ஒட்டி ஊக்கமளிக்கும் மரியாதை
என்ற பொருள்படும் ‘பிரேக் தவ்ர் சம்மான்’ (Prerak Daur
Samman)
எனப்படும் புதிய விருது
ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய
அமைச்சர் ஹர்தீப் சிங்
பூரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கூட்டுறவு தினம் (International Day of Cooperatives) –
ஜூலை 04 



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only