Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

July 05, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
எர்ணஸ்ட் வால்டெர் மாயர் பிறந்த தினம் – July 5
காமன்வெல்த் எழுத்தாளர்கள், ஆசிய பிராந்திய பரிசு
வென்ற கிருத்திகா பாண்டேக்கு ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் சிறுகதை பரிசினை வழங்கினார்.
கனடா நாட்டின்
டொரன்டோ பல்கலைக்கழகம், ‘நாவலர் நெடுஞ்செழியன்’ பெயரில்
உலகளாவிய தமிழ் விருது
ஒன்றை நிறுவியுள்ளது.
பிரதமர் நரேந்திர
மோடி, ஏற்கெனவே மக்கள்
பயன்படுத்தி வர்த்தக நிகழ்வுகள் வரும் இந்திய செயலிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த செயலிகளை
உருவாக்கும் வகையில், அவற்றின்
ஆற்றலை அளவிடுவதில் கவனம்
செலுத்தும் சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கி
வைத்தார்
இந்திய நாட்டின்,
பொது சேவை மையம்
நடத்தும் முதல் திருநங்கை
என்ற மதிப்பு ஜோயா கான்
பெற்றுள்ளார்.
முதல் இந்திய
சமூக மீடியா சூப்பர்
பயன்பாடான (First Indian Social Media Super Ap)
“
எலிமெண்ட்ஸ் (Elyments)” வெங்கையா
நாயுடு 05 ஜூலை 2020 அன்று தொடங்கி வைத்துள்ளார்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் “பழங்கால எடைக் கற்கள்” கீழடியில்
கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சிவகங்கை
மாட்டத்திலுள்ள தம்மம்பட்டிக்கு “மரச் சிற்பங்களுக்கு” புவிசார் குறியீடு
வழங்க மத்திய அரசு
உறுதி அளித்துள்ளது.



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only