Wednesday, August 13, 2025
HomeBlogApril 26, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 26, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

கரோனா தடுப்பு
மருந்து சாட் ஆக்ஸ்
என்கோவ் 19. மனித
உடலினில் செலுத்தி சோதனை
பணியை செலுத்திய நாடு  – இங்கிலாந்து
நாடு முழுவதும்
மக்களிடம் கொரோனா குறித்த
சர்வே நடத்த சுகாதார
துறை அறிவித்த எண்
1921
வீட்டில் இணைந்து
இருப்போம் என்று sticker.
WHO.
வுடன் சேர்ந்து வெளியிட்ட
சமூக ஊடகம்Whatsapp
கரோனா தடுப்பால்
தடுப்பு பணியாளர்கள் இறந்தால்
50
லட்சம் நிதி வழங்க
உள்ள மாநிலம்தமிழ்நாடு
சீர் மரபினர்
நல வாரிய துறை
தலைவராக நியமிக்கப்பட்டவர்சோ.அய்யர்
MVRDL தொடங்கி
வைத்தவர்இராஜ்நாத் சிங் In
Hyderabad

MVRDL – Mobile Virology Research & Diagnostic
Laboratory
Apthamitra எனும்
செயலியை கர்நாட மாநிலம் தொடங்கியது (This App for
CORONA Helpline)
Tianwen – 1 திட்டத்தை
செயல்படுத்தவுள்ள நாடு
சீனா
Tianwen – 1 திட்டம்
எதற்காக? செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக
கிராம் ஸ்வராஜ்
எனும் இணையத்தளம் மற்றும்
செயலியை இந்திய பிரதமர்
மோடி தொடங்கிவைத்தார்
சிறிய ஆளில்லா விமானம் மூலம் கிராமம் ஆய்வு செய்யப்பட்டு வரைபடம் தயாரிக்கப்படும். இதற்கு இந்திய பிரதமர் மோடி ஸ்வமித்வா யோஜனா திட்டத்தை தொடங்கிவைத்தார்



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular