Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

April 25, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 2 min readபகிர ↗
ஏப்ரல் 25 – உலக மலேரியா
தினம்
ஏப்ரல் 25 – புதுமைப்பித்தன் பிறந்த
தினம்
அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை
பிடித்தம் செய்ய முடிவு
செய்துள்ள அரசு – கேரளா
(
ஒரு மாதத்திற்கு 6 நாள்
என பிடித்தம் செய்ய
முடிவு)
கரோனா எதிர்ப்பு
/
எதிரான போராட்டத்தில் முதலிடம்
–
பிரதமர் மோடி
Covid India Seva.வை
தொடங்கி வைத்தவர் – மத்திய
இந்திய சுகாதார துறை
அமைச்சர் ஹர்ஷ வர்தன்
Covid India Seva for People Enquiries
நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்க நிலவேம்பு
/
கபசுர குடிநீர் வழங்கும்
ஆரோக்கிய திட்டத்தை செயல்படுத்திய அரசு – தமிழகம்
உலக பஞ்சாயத்து இராஜ் தினம் – ஏப்ரல் 25
WHO.ன் நிர்வாக
குழுவிற்கான தலைமை பொறுப்பை
ஏற்க உள்ள நாடு
–
இந்தியா
தற்போது மூன்றாவது
நிலையிலிருந்து இரண்டாவது
நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ள விமான நிலையம்
–
திருச்சி விமான நிலையம்
கரோனா நோய்க்கு
சிகிச்சை அளிக்கும் வார்டில்
செல்போன் தடை விகித்துள்ள மாநிலம் – மேற்கு வங்கம்
கரோனா பரிசோதனைக்கு நடமாடும் ஆய்வகம் தயாரித்த
அமைப்பு – DRDO



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here