HomeBlogApril 26, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 26, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

கரோனா தடுப்பு
மருந்து சாட் ஆக்ஸ்
என்கோவ் 19.ஐ மனித
உடலினில் செலுத்தி சோதனை
பணியை செலுத்திய நாடு  – இங்கிலாந்து
நாடு முழுவதும்
மக்களிடம் கொரோனா குறித்த
சர்வே நடத்த சுகாதார
துறை அறிவித்த எண்
– 1921
வீட்டில் இணைந்து
இருப்போம் என்று sticker.ஐ
WHO.
வுடன் சேர்ந்து வெளியிட்ட
சமூக ஊடகம் – Whatsapp
கரோனா தடுப்பால்
தடுப்பு பணியாளர்கள் இறந்தால்
50
லட்சம் நிதி வழங்க
உள்ள மாநிலம் – தமிழ்நாடு
சீர் மரபினர்
நல வாரிய துறை
தலைவராக நியமிக்கப்பட்டவர் – சோ.அய்யர்
MVRDL ஐ தொடங்கி
வைத்தவர் – இராஜ்நாத் சிங் In
Hyderabad

MVRDL – Mobile Virology Research & Diagnostic
Laboratory
Apthamitra எனும்
செயலியை கர்நாட மாநிலம் தொடங்கியது (This App for
CORONA Helpline)
Tianwen – 1 திட்டத்தை
செயல்படுத்தவுள்ள நாடு
–
சீனா
Tianwen – 1 திட்டம்
எதற்காக? செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக
இ கிராம் ஸ்வராஜ்
எனும் இணையத்தளம் மற்றும்
செயலியை இந்திய பிரதமர்
மோடி தொடங்கிவைத்தார்
சிறிய ஆளில்லா விமானம் மூலம் கிராமம் ஆய்வு செய்யப்பட்டு வரைபடம் தயாரிக்கப்படும். இதற்கு இந்திய பிரதமர் மோடி ஸ்வமித்வா யோஜனா திட்டத்தை தொடங்கிவைத்தார்



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular