HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய இந்திய பொருளாதாரம் – Part I
- Advertisment -

2019 ஆம் ஆண்டின் முக்கிய இந்திய பொருளாதாரம் – Part I

work 67 Tamil Mixer Education
FINAL WHATASPP 365 Tamil Mixer Education
ASEAN நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பனை
எண்ணெய் மீதான இறக்குமதி
வரியை 44%ல் இருந்து
எத்தனை சதவீதமாக இந்தியா
குறைத்துள்ளது? 40%
எந்தெந்த
வட்டார ஊரக வங்கிகளை
ஒருங்கிணைத்து ஒரே
வட்டார ஊரக வங்கியாக
மத்திய அரசு மாற்றியுள்ளது? பஞ்சாப் கிராமின் வங்கி, மால்வா கிராமின் வங்கி, சட்லெஜ் கிராமின் வங்கி
மத்திய
புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி, இந்திய பொருளாதாரம் 2018-19 நிதியாண்டில் எத்தனை
சதவீதம் அதிகரிக்கும் என
தெரிவித்துள்ளது?7.2%
உலக
வங்கியின் 2019.ம் ஆண்டு
சர்வதேச பொருளாதார வளர்ச்சி
அறிக்கையின்படி, நடப்பு
நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
சதவீதம் என்ன? 7.3%
பட்ஜெட்
செயல்முறையைப்பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக நிதியமைச்சகம் Twitter.ல் தொடங்கிய
தொடர் நிகழ்வு எது?
Know Your Budget
சர்வதேச
செலாவணி நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020.ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்ன?
7.7%
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு எத்தனை
சதவீதம் வரி விதிக்கப்பட்டது? 200%
(தொடரும்….)

Check Related Post:

giphy 62 Tamil Mixer Education
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

FINAL WHATASPP 365 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -