எண்ணெய் மீதான இறக்குமதி
வரியை 44%ல் இருந்து
எத்தனை சதவீதமாக இந்தியா
குறைத்துள்ளது? 40%
வட்டார ஊரக வங்கிகளை
ஒருங்கிணைத்து ஒரே
வட்டார ஊரக வங்கியாக
மத்திய அரசு மாற்றியுள்ளது? பஞ்சாப் கிராமின் வங்கி, மால்வா கிராமின் வங்கி, சட்லெஜ் கிராமின் வங்கி
புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி, இந்திய பொருளாதாரம் 2018-19 நிதியாண்டில் எத்தனை
சதவீதம் அதிகரிக்கும் என
தெரிவித்துள்ளது?7.2%
வங்கியின் 2019.ம் ஆண்டு
சர்வதேச பொருளாதார வளர்ச்சி
அறிக்கையின்படி, நடப்பு
நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
சதவீதம் என்ன? 7.3%
செயல்முறையைப்பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக நிதியமைச்சகம் Twitter.ல் தொடங்கிய
தொடர் நிகழ்வு எது?
Know Your Budget
செலாவணி நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020.ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்ன?
7.7%
சதவீதம் வரி விதிக்கப்பட்டது? 200%
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



