மதுரையில்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா
இந்திய பிரதமர் மோடி
தலைமையில் நடைபெற்ற நாள்
எது? 2019 ஜனவரி 27
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா
இந்திய பிரதமர் மோடி
தலைமையில் நடைபெற்ற நாள்
எது? 2019 ஜனவரி 27
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்
1986.ன் கீழ் தமிழகத்தில் என்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது? 2019, ஜனவரி 01
1986.ன் கீழ் தமிழகத்தில் என்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது? 2019, ஜனவரி 01
தமிழகத்தில் வாழ்விட மேம்பாட்டு திட்டம்
எந்த வங்கி உதவியுடன்
செயல்படுத்தப்படுகிறது? உலக வங்கி
எந்த வங்கி உதவியுடன்
செயல்படுத்தப்படுகிறது? உலக வங்கி
தமிழகத்தின் புதிய மாவட்டமான கள்ளக்குறிச்சி எந்த மாவட்டத்தில் இருந்து
பிரிக்கப்பட்டது? விழுப்புரம்
பிரிக்கப்பட்டது? விழுப்புரம்
“Police
E-Eye” என்ற APP.ஐ எந்த
நகர போக்குவரத்து காவல்துறை
அறிமுகப்படுத்தியது? கோயம்பத்தூர்
E-Eye” என்ற APP.ஐ எந்த
நகர போக்குவரத்து காவல்துறை
அறிமுகப்படுத்தியது? கோயம்பத்தூர்
நாட்டு
கோழி வழங்கும் திட்டம்
தமிழகத்தில் எந்நாளில் தொடங்கப்பட்டது? 2019 ஜனவரி 10
கோழி வழங்கும் திட்டம்
தமிழகத்தில் எந்நாளில் தொடங்கப்பட்டது? 2019 ஜனவரி 10
2019, ஜனவரி
17 அன்று நூற்றாண்டு வளைவு
சென்னையில் எங்கு திறக்கப்பட்டது? மெரினா காமராஜர் சாலை
17 அன்று நூற்றாண்டு வளைவு
சென்னையில் எங்கு திறக்கப்பட்டது? மெரினா காமராஜர் சாலை
(தொடரும்….)
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download