Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

2019 ஆம் ஆண்டின் முக்கிய தமிழக நிகழ்வுகள் – Part I

admin· 1 min readபகிர ↗
மதுரையில்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா
இந்திய பிரதமர் மோடி
தலைமையில் நடைபெற்ற நாள்
எது? 2019 ஜனவரி 27
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்
1986.
ன் கீழ் தமிழகத்தில் என்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது? 2019, ஜனவரி 01
தமிழகத்தில் வாழ்விட மேம்பாட்டு திட்டம்
எந்த வங்கி உதவியுடன்
செயல்படுத்தப்படுகிறது? உலக வங்கி
தமிழகத்தின் புதிய மாவட்டமான கள்ளக்குறிச்சி எந்த மாவட்டத்தில் இருந்து
பிரிக்கப்பட்டது? விழுப்புரம்
“Police
E-Eye”
என்ற APP.ஐ எந்த
நகர போக்குவரத்து காவல்துறை
அறிமுகப்படுத்தியது? கோயம்பத்தூர்
நாட்டு
கோழி வழங்கும் திட்டம்
தமிழகத்தில் எந்நாளில் தொடங்கப்பட்டது? 2019 ஜனவரி 10
2019, ஜனவரி
17
அன்று நூற்றாண்டு வளைவு
சென்னையில் எங்கு திறக்கப்பட்டது? மெரினா காமராஜர் சாலை
(தொடரும்….)

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here