April 22, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers



ஏப்ரல் 22 - உலக புவி தினம்

ஏப்ரல் 22 - விளாடிமிர் லெனின் பிறந்த தினம்

1000 ரேபிட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை தொடங்கிய மாவட்டம் - சேலம்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 13 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைத்த மாநிலம் - மத்தியபிரதேசம்

சமீபத்தில் ஹைட்ராக்ஸைட் குளோரோ குயின் மருந்து உற்பத்தியை நிறுத்திய நாடு - இந்தியா

உலகின் பழமையான மகோகனி மரத்தின் பாகம் கனடாவில் கண்டறியப்பட்டுள்ளன

7368 சமூக சமையல் அறைகளை புவியியல் குறியீடு செய்த முதல் இந்திய மாநிலம் - உத்திரபிரதேசம்

இந்தியா 5லட்சம் கொரோனா சோதனை கிட்களை வாங்க தென்கொரியாவுடன் ஒப்புதல் செய்துள்ளது

IPL போட்டி வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர் விருது பெற்றவர் - மலிங்கா(இலங்கை) - மும்பை இந்தியன்ஸ்

கோவிட் 19 எதிர்த்து போராட்ட கட்டுப்படுத்த ஆன்லைன் தரவு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன

கோவிட் 19 எதிர்த்து போராட்ட கட்டுப்படுத்த ஆன்லைன் தரவு தளத்த்தின் முகவரி - www.covidwarriors.gov.in  

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் தேசிய பட்டியலை தொடங்கியவர் - மத்திய கலாச்சார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்



Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post

 



For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2021


      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      Pothu Arivu Ulagam 2020 PDF:

        👉January 2021 - Click Here

        👉February 2021 - Click Here 

        👉March 2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work