TNPSC Group 4 Tamil Govt Material 2026 PDF
TNPSC Group 4 தேர்வுக்கான Updated Tamil Government Material PDF-களை அலகு வாரியாக இங்கிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
இந்த Material உங்களுக்கு Printout வேண்டுமா?
TNPSC Group 4 Tamil Material-ஐ Printout ஆக பெற WhatsApp மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
TNPSC Group 4 தமிழ் பாடப்பகுதி
TNPSC Group 4 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பொதுத்தமிழ் பகுதி மிகவும் முக்கியமானதாகும். இலக்கணம், சொல்லகராதி, எழுதும் திறன், கலைச்சொற்கள், வாசித்தல், மொழிபெயர்ப்பு மற்றும் இலக்கியம் உள்ளிட்ட முக்கிய பாடப்பகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Material-களை அலகு வாரியாக பதிவிறக்கம் செய்து உங்கள் தினசரி படிப்புத் திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அலகு வாரியாக PDF Download
உங்களுக்குத் தேவையான அலகை தேர்வு செய்து PDF Download Button-ஐ அழுத்தவும்.
இலக்கணம்
TNPSC Group 4 பொதுத்தமிழ் தேர்விற்கான இலக்கணம் சார்ந்த பாடப்பகுதி.
📥 அலகு I PDF Downloadசொல்லகராதி
தமிழ் சொற்கள், பொருள் மற்றும் சொல்லகராதி சார்ந்த படிப்புப் பொருள்.
📥 அலகு II PDF Downloadஎழுதும் திறன்
எழுதும் திறனை மேம்படுத்த உதவும் பயிற்சிகள் மற்றும் பாடக்குறிப்புகள்.
📥 அலகு III PDF Downloadகலைச்சொற்கள்
TNPSC தேர்வில் கேட்கப்படும் முக்கியமான தமிழ்க் கலைச்சொற்கள் தொகுப்பு.
📥 அலகு IV PDF Downloadவாசித்தல் – புரிந்துகொள்ளும் திறன்
வாசித்தல் மற்றும் கொடுக்கப்பட்ட பகுதியைப் புரிந்துகொள்ளும் திறன் சார்ந்த Material.
📥 அலகு V PDF Downloadஎளிய மொழிபெயர்ப்பு
எளிய மொழிபெயர்ப்பு தொடர்பான பயிற்சிகள் மற்றும் தேர்வுக்கான குறிப்புகள்.
📥 அலகு VI PDF Downloadஇலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்
தமிழ் இலக்கியம், தமிழ் அறிஞர்கள் மற்றும் அவர்களின் தமிழ்த் தொண்டு பற்றிய Material.
📥 அலகு VII PDF Downloadதிருக்குறள் தொடர்பான செய்திகள்
TNPSC பொதுத்தமிழ் தயாரிப்புக்கான கூடுதல் படிப்புப் பொருள்.
📖 திருக்குறள் – 20 அதிகாரங்கள் மட்டும்
TNPSC தேர்வுக்குத் தேவையான திருக்குறள் தொடர்பான செய்திகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 அதிகாரங்கள் அடங்கிய PDF Material.
📥 திருக்குறள் PDF DownloadPDF பதிவிறக்கம் செய்வது எப்படி?
- உங்களுக்குத் தேவையான Material-க்கு கீழே உள்ள PDF Download Button-ஐ அழுத்தவும்.
- Google Drive பக்கம் புதிய Tab-ல் திறக்கப்படும்.
- Google Drive-ல் உள்ள Download சின்னத்தை அழுத்தி PDF File-ஐ சேமிக்கவும்.
- PDF-ஐ Mobile, Laptop அல்லது Printout மூலம் படித்துப் பயன்படுத்தலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த TNPSC Group 4 Tamil Material இலவசமா?
ஆம். இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள PDF Download Links-ஐ இலவசமாகப் பயன்படுத்தலாம்.
TNPSC Group 4 பொதுத்தமிழில் மொத்தம் எத்தனை அலகுகள்?
இந்தப் பக்கத்தில் பொதுத்தமிழ் Material அலகு I முதல் அலகு VII வரை 7 அலகுகளாக வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து 7 அலகுகளின் PDF-களும் கிடைக்கிறதா?
ஆம். அலகு I முதல் அலகு VII வரை அனைத்து PDF Download Links-களும் தற்போது இந்தப் பக்கத்தில் கிடைக்கின்றன.
திருக்குறள் PDF இதில் உள்ளதா?
ஆம். கூடுதல் Special Material ஆக திருக்குறள் தொடர்பான செய்திகள் மற்றும் 20 அதிகாரங்கள் அடங்கிய PDF Download Link இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.
Mobile-ல் PDF Download செய்ய முடியுமா?
ஆம். Android மற்றும் iPhone Mobile-களில் Google Drive மூலம் PDF-ஐ திறந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த முழு Material உங்களுக்கு Printout வேண்டுமா?
PDF-ஐ Mobile-ல் படிக்க சிரமமாக இருந்தால், இந்த TNPSC Group 4 Tamil Material-ஐ Printout ஆக பெற WhatsApp செய்யவும்.
🖨️ Printout Order செய்ய WhatsApp WhatsApp: 80720 26676🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

