HomeBlogApril 23, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 23, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஏப்ரல் 23 – உலக புத்தகம்
மற்றும் பதிப்புரிமை நாள்
ஏப்ரல் 23 – வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினம்
ஏப்ரல் 23 – எஸ். ஜானகி
பிறந்த தினம்
Covidfyi எனும்
டிஜிட்டல் தளத்தை உருவாக்கியவர்கள் – IIM, கோழிகோடு
Covid FYI – Covid For Your Information 
இளம் விஞ்ஞானிகளை திட்டத்தை (Youvika) தொடங்கிய
அமைப்பு – இஸ்ரோ
மின்சாரம் இல்லா
வென்டிலேட்டரை பெங்களூர்
டைனமிக் டெக் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது
ஆட்டோ மொபைல்
பாகங்கள்.லிருந்து வென்டிலேட்டரை தயாரித்தவர்கள் – ஆப்கனிஸ்தானை சேர்ந்த வின்னிங் ரோபோடிக் மாணவர்கள் குழு
Rapid Covid 19 Test Kit மூலம்
சோதனை மேற்கொண்ட முதல்
மாநிலம் – ராஜஸ்தான்
விவசாய விலை
பொருட்களுக்கு சரியான
விலை கிடைப்பதை உறுதி
செய்யும் திட்டம் – Operation Green
தேசிய போலியோ
கண்காணிப்பு வலையமைப்பை செயல்படுத்தி கோவிட் 19 பரவலை தடுக்க
WHO.
வுடன் இணைந்த நாடு
–
இந்தியா
நிதிக்குழு ஆலோசனை
கூட்டம் இம்மாதம் 23,24.ல் நடைபெறும்
என்று தகவல்
அமெரிக்க அறிவியல்
வாரியத்தின் உயர்நிலை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர் – சுதர்சனம் பாபு
சோதனை முறையில்
மெய்நிகர் நாணயமான ரென்மிபியை வெளியிட்ட நாடு – சீனா
பாரதிதாசனின் 56ஆவது
நினைவு தினம் – ஏப்ரல் 21, 2020



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular