HomeBlogApril 22, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 22, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஏப்ரல் 22 – உலக புவி
தினம்
ஏப்ரல் 22 – விளாடிமிர் லெனின்
பிறந்த தினம்
1000 ரேபிட் கிட்
மூலம் கொரோனா பரிசோதனை
தொடங்கிய மாவட்டம் – சேலம்
கொரோனா தடுப்பு
பணிகளுக்காக 13 பேர் கொண்ட
ஆலோசனை குழு அமைத்த
மாநிலம் – மத்தியபிரதேசம்
சமீபத்தில் ஹைட்ராக்ஸைட் குளோரோ குயின் மருந்து
உற்பத்தியை நிறுத்திய நாடு
–
இந்தியா
உலகின் பழமையான
மகோகனி மரத்தின் பாகம்
கனடாவில்
கண்டறியப்பட்டுள்ளன
7368 சமூக சமையல்
அறைகளை புவியியல் குறியீடு
செய்த முதல் இந்திய
மாநிலம் – உத்திரபிரதேசம்
இந்தியா 5லட்சம்
கொரோனா சோதனை கிட்களை
வாங்க தென்கொரியாவுடன் ஒப்புதல்
செய்துள்ளது
IPL போட்டி வரலாற்றில் மிக சிறந்த பந்து
வீச்சாளர் விருது பெற்றவர்
–
மலிங்கா(இலங்கை) – மும்பை இந்தியன்ஸ்
கோவிட் 19 எதிர்த்து
போராட்ட கட்டுப்படுத்த ஆன்லைன்
தரவு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன
கோவிட் 19 எதிர்த்து
போராட்ட கட்டுப்படுத்த ஆன்லைன்
தரவு தளத்த்தின் முகவரி
–
www.covidwarriors.gov.in  
இந்தியாவின் கலாச்சார
பாரம்பரியத்தின் தேசிய
பட்டியலை தொடங்கியவர் – மத்திய
கலாச்சார துறை அமைச்சர்
பிரகலாத் சிங் படேல்



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular