பாடக்குறிப்புகள்STUDY NOTES
2019 ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் – Part I
பிரேசிலின் புதிய அதிபரானவர் யார்?
ஜெய்ர் போல்சொனரோ
ஜெய்ர் போல்சொனரோ
யுனெஸ்கோவிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற
உள்ள நாடுகள் எவை?
அமெரிக்கா, இஸ்ரேல்
உள்ள நாடுகள் எவை?
அமெரிக்கா, இஸ்ரேல்
பெஹ்மான்(Fehmarn)
என்பது எந்த இரண்டு
நாட்டின் தீவுகளை இணைப்பதற்கான சுரங்கப்பாதை திட்டம்?
டென்மார்க் மற்றும் ஜெர்மனி
என்பது எந்த இரண்டு
நாட்டின் தீவுகளை இணைப்பதற்கான சுரங்கப்பாதை திட்டம்?
டென்மார்க் மற்றும் ஜெர்மனி
GAFA வரியை
அறிமுகப்படுத்திய ஐரோப்பிய
நாடு எது? பிரான்ஸ்
அறிமுகப்படுத்திய ஐரோப்பிய
நாடு எது? பிரான்ஸ்
“பபுக்”
என்ற வெப்பமண்டல புயல்
எந்த நாட்டில் ஏற்பட்டது?
தாய்லாந்து
என்ற வெப்பமண்டல புயல்
எந்த நாட்டில் ஏற்பட்டது?
தாய்லாந்து
ஆசிய
மறு உறுதி திட்ட
சட்டத்தில் (ARIA) கையெழுத்திட்ட நாடு
எது? அமெரிக்கா
மறு உறுதி திட்ட
சட்டத்தில் (ARIA) கையெழுத்திட்ட நாடு
எது? அமெரிக்கா
பதவிக்கலாம் முடியும் முன்பே பட்டத்தை
துறந்த மலேசியாவின் முதல்
அரசர் யார்? ஐந்தாம் முகமது
துறந்த மலேசியாவின் முதல்
அரசர் யார்? ஐந்தாம் முகமது
(தொடரும்….)
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download
PDF & படிப்பு இணைப்புகள்
அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

