Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

2019 ஆம் ஆண்டின் முக்கிய விருதுகள் – Part I

admin· 1 min readபகிர ↗
தமிழகத்தில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும்
கற்பிப்போம் என்ற திட்டத்தை
சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது
பெற்ற மாவட்டம் எது?
திருவண்ணாமலை
தேசிய
தொழில்முனைவு விருதுகளின் 3வது பதிப்பை வழங்கிய
அமைச்சகம் எது? திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
மாணவர்களுக்கான “சௌர்யா விருது”
வழங்குவதாக அறிவித்துள்ள மாநில
அரசு எது? அரியானா
ICC.ன்
2018.
ம் ஆண்டின் சிறந்த
கிரிக்கெட் வீராங்கனை விருது
பெற்றவர் யார்? ஸ்மிருதி மந்தனா (இந்தியா)
உலகளவில்
ஆண்டின் சோதனையிலிருந்து மீண்டு
வந்தவருக்கான லாரஸ்
விருதுக்கு (Laureus World Comeback of Year) பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய
விளையாட்டு வீராங்கனை யார்?
வினேஷ் போகட்
2018.ம்
ஆண்டிற்கான ICC.ன் 3 விருதுகளையும் (சிறந்த டெஸ்ட் வீரர்,
சிறந்த ஒருநாள் தொடர்
வீரர், கேரி சோபார்ஸ்
விருது) ஒருசேர பெற்று
சாதனை படைத்த முதல்
வீரர் யார்? வீராட் கோலி
2018.ம்
ஆண்டிற்கான ICC.ன் வளரும்
வீரர் விருது பெற்றவர்
யார்? ரிஷாப் பந்த்
(தொடரும்….)

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here