Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

2019 ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் & தொழில்நுட்பம் – Part I

admin· 1 min readபகிர ↗
இந்தியாவில் முதன் முறையாக DRONE மூலம்
வானில் பறக்கும் Air Taxi.ஐ
தயாரித்த குழு எது?
தக்ஷயா மாணவர் குழு (அண்ணா பல்கலைக்கழகம்)
நாடு
முழுவதுமுள்ள மாணவர்களை விண்வெளி அறிவியல்
நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் பொருட்டு ISRO தொடங்கிய திட்டம்
எது? Samwad 
தொழில்முறை வல்லுனர்களுக்கும், பொறியியல்
மாணவர்களுக்காக 6 மாத
கால செயற்கை நுண்ணறிவு
(AI)
பாடத்திட்டத்தை தொடங்கிய
IIT
எது? IIT – கோரக்பூர்
ஆசிரியர்களுக்கான இந்தியாவின் முதல்
policy hack.
ஐ தொடங்கிய நிறுவனம்
எது? Dell
செயற்கை
நுண்ணறிவில் இந்தியாவின் முதல்
பி.டெக் பாடத்திட்டத்தை  தொடங்கிய
IIT
எது? IIT – ஹைதராபாத்
உலகின்
முதல் செயர்கை எரிகல்
பொழிவை உருவாக்குவதற்காக செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
ஜப்பான்
யுன்காய்
– 2
என்ற செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்திய நாடு எது?
சீனா
(தொடரும்….)

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only