Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

2019 ஆம் ஆண்டின் முக்கிய நியமனங்கள் – Part I

admin· 1 min readபகிர ↗
தமிழ்நாடு
அரசின் அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
மயில்சாமி அண்ணாதுரை
இந்திய
மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
முகமது அலி கமார்
தலைமை
தகவலாணையராக (CIC) புதிதாக நியமிக்கப்பட்டவர் யார்? சுதிர் பார்கவா
தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் முதல்
தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? T.B.ராதாகிருஷ்ணன்
ரயில்வே
வாரியத்தின் புதிய தலைவராக
நியமிக்கப்பட்டவர் யார்?
வினோத் குமார் யாதவ்
ராணுவ
தளவாட வாரியத்தின் புதிய
தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
சௌரப் குமார்
பாகிஸ்தானின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
ஆசிப் சயீத் கோசா
(தொடரும்….)

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here