HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள் – Part 4

2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள் – Part 4

2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள் – Part 4

இந்திய
கடற்படையின் முதல் பெண்
விமானி என்ற பெருமையை
பெற்றவர் யார்? ஷிவாங்கி
ஆபரேஷன்
சகாயதா நடவடிக்கை மேற்கொண்ட
படைப்பிரிவு எது? இந்திய கடலோரக்காவல்படை
INS வராஹ
என்பது என்ன? கடலோர காவல்படையின் ரோந்து கப்பல்
“Yudh Abhyas –
2019”
என்பது இந்தியா மற்றும்
எந்த நாட்டிற்கு இடையேயான
கூட்டு ராணுவப்பயிற்சி? அமெரிக்கா
எந்த
கடற்படைகளுக்கிடையே INDO-THAI CORPAT நடைபெற்றது? இந்திய கடற்படை – ராயல் தாய் கடற்படை
TSENTR 2019 எந்த
நாட்டினுடைய மிகப்பெரிய வருடாந்திர ராணுவப்பயிற்சியாகும்? ரஷ்யா
இந்தியா,
சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையே முதல்
முறையாக முத்தரப்பு கடற்படை
பயிற்சி எங்கு நடைபெற்றது? போர்ட் பிளேர் (அந்தமான் – நிகோபார் தீவு)
(தொடரும்….)



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular