பாடக்குறிப்புகள்STUDY NOTES
2019 ஆம் ஆண்டின் முக்கிய நியமனங்கள் – Part 3
உலக
சுகாதார அமைப்பின் தென்
கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் முதல் பெண் இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்?
டாக்டர் பூனம் கெத்ரபல் சிங்
சுகாதார அமைப்பின் தென்
கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் முதல் பெண் இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்?
டாக்டர் பூனம் கெத்ரபல் சிங்
மத்திய
அரசின் இடைக்கால நிதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்?
பியுஷ் கோயல்
அரசின் இடைக்கால நிதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்?
பியுஷ் கோயல்
மத்திய
அரசின் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்?
நிர்மலா சீதாராமன்
அரசின் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்?
நிர்மலா சீதாராமன்
குறு,
சிறு மற்றும் நடுத்தர
தொழில் நிறுவனங்கள் புத்துயிர்ப்பு மீதான குழுவின் தலைவராக
நியமிக்கப்பட்டவர் யார்?
U.K.சின்ஹா
சிறு மற்றும் நடுத்தர
தொழில் நிறுவனங்கள் புத்துயிர்ப்பு மீதான குழுவின் தலைவராக
நியமிக்கப்பட்டவர் யார்?
U.K.சின்ஹா
பாகிஸ்தான் நாட்டில் சிவில் கோர்ட்
நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல்
இந்து பெண் யார்?
சுமன் குமாரி
நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல்
இந்து பெண் யார்?
சுமன் குமாரி
ரிசர்வ்
வங்கியின் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மீதான குழுவின் தலைவராக
நியமிக்கப்பட்டவர் யார்?
நந்தன் நீலகேனி
வங்கியின் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மீதான குழுவின் தலைவராக
நியமிக்கப்பட்டவர் யார்?
நந்தன் நீலகேனி
கொள்கை
தயாரிப்பை ஆராய்ச்சியுடன் இணைக்கும்
SEBI குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? Dr.சங்கர் தே
தயாரிப்பை ஆராய்ச்சியுடன் இணைக்கும்
SEBI குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? Dr.சங்கர் தே
(தொடரும்….)
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download
PDF & படிப்பு இணைப்புகள்
அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.