Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

2019 ஆம் ஆண்டின் முக்கிய மாநாடு & திருவிழாக்கள் – Part 3

admin· 1 min readபகிர ↗
முதலாவது
வருடாந்திர “ஆயுத குறைப்பு
மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் தோழமை நிகழ்வை
– 2019″
நடத்திய நாடு எது?
இந்தியா
“நுண்
பாசனம்” குறித்து 9வது
சர்வதேச மாநாடு நடைபெற்ற
நகரம் எது? ஒளரங்கபாத்
10.வது
இந்திய ரப்பர் கண்காட்சி
எந்த நகரத்தில் நடைபெற்றது? மும்பை
குஜராத்
காந்தி நகரில் நடைபெற்ற
9.
ம் துடிப்பு மிக்க
குஜராத் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் கருப்பொருள் என்ன?
Shaping a New
India
2வது
உலக ஆராஞ்சுத் திருவிழா
நடைபெற்ற நகரம் எது?
நாக்பூர்
இளையோர்
வெளிநாடுவாழ் இந்தியர்
தின மாநாடு எந்த
நகரத்தில் நடைபெற்றது? வாரணாசி
அருணாச்சலப்பிரதேசத்தில் மாநில திருவிழாவாக அறிவிக்கப்பட்டது எது?
பக்கே பகா ஹார்ன்பில்
(தொடரும்….)

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only