Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

2019 ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் – Part 3

admin· 1 min readபகிர ↗
2020ம்
ஆண்டிற்கான கட்டிடக்கலையின் உலக
தலை நகரமாக UNESCO – ஆள்
அறிவிக்கப்பட்ட நகரம்
எது? ரியோ டி ஜெனிரோ (பிரேசில்)
எந்த
நாட்டின் மத்திய வங்கி
இந்திய ருபாய் நோட்டுகள்
(
ரூ.2000, ரூ.500, ரூ.200)
பயன்பாட்டை தடை செய்தது?
நேபாளம்
உள்நாட்டு
மொழி ஆண்டாக ஐக்கிய
நாடுகள் பொதுச்சபையானது அறிவித்த
ஆண்டு எது? 2019
கரும்புச்
சாற்றை தேசிய பானமாக
அறிவித்த நாடு எது?
பாகிஸ்தான்
சிரியா
அகதிகள் மற்றும் மத்திய
கிழக்கு நாடுகளைச் சேர்ந்த
அகதிகளின் மறுவாழ்விற்காக 50மில்லியன்
டாலர் நிதி வழங்கிய
நாடு எது? கத்தார்
உலக
பொருளாதார மன்றம் வெளியிட்ட
முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின்
பட்டியலில் முதலிடம் பெற்ற
நாடு எது? அமெரிக்கா
2019.ம்
ஆண்டை சர்வதேச தனிம
வரிசை அட்டவணை ஆண்டாக
அறிவித்த அமைப்பு எது?
UNESCO
(தொடரும்….)

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only