Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

2019 ஆம் ஆண்டின் முக்கிய நாட்டு நிகழ்வுகள் – Part 3

admin· 1 min readபகிர ↗
“ஜெய்
கிசான் ரின் முக்தி
யோஜனா” என்ற வேளாண்
கடன் தள்ளுபடி திட்டத்தை
அறிமுகம் செய்த மாநில
அரசு எது? மத்தியப்பிரதேசம்
அமா
கரே LED திட்டத்தை அறிமுகம்
செய்த மாநில அரசு
எது? ஒடிசா
அதிநவீன
இந்திய திரைப்பட தேசிய
அருங்காட்சியகம் எங்கு
திறக்கப்பட்டது? மும்பை
அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள 426மீ நீளமுடைய Diffo பாலம்
என்று திறக்கப்பட்டது? 2019, ஜனவரி 18
இந்தியாவின் முதலாவது தனியார்துறை கவச
அமைப்புகள் எந்நகரில் திறக்கப்பட்டது? ஹசிரா (சூரத்)
RDP India என்ற
Mobile App.
ஐ அறிமுகப்படுத்திய அமைச்சைகம் எது? பாதுகாப்பு அமைச்சகம்
நாட்டின்
முதல் புவியியல் குறியீடு
நிலையம் எங்கு தொடங்கப்பட்டது? டபோலிம் சர்வதேச விமான நிலையம்
(தொடரும்….)

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only